Madras Books

Madras Books MadrasBooks.com is a MADRAS based organization, Which provide you books efficiently through Online.

Call or whatsapp For Books 9840262088
02/03/2017

Call or whatsapp For Books 9840262088

26/02/2017
CALL FOR BOOKS 9840262088Mahabharatham
25/02/2017

CALL FOR BOOKS 9840262088

Mahabharatham

23/02/2017

மகாசிவராத்திரி இனிய திருநாள் நல் வாழ்த்துக்கள். நண்பர்களுக்கு அன்பளிப்பாக இப்புத்தகம் வழங்க ஆவல். இந்த PDFபகிர்வை விரும்புவாேர்
https://drive.google.com/file/d/0B7p1TtODSwo3ei1wazhWT3ZUVlU/view

https://www.facebook.com/madrasbooks/

MadrasBooks.com is a MADRAS based organization, Which provide you books efficiently through Online.

Call for all Tamil Books ; 9840262088அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறதுஇந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின...
23/02/2017

Call for all Tamil Books ; 9840262088
அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை
http://www.madrasbooks.com/product_page.php?book_id=2810&category_id=48

CALL OR WHATSAPP FOR BOOKS: 9840262088பல்லவர், சோழர், விஜயநகர பேரரசு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்ச் படையினர், டச்சுக்காரர்...
22/02/2017

CALL OR WHATSAPP FOR BOOKS: 9840262088

பல்லவர், சோழர், விஜயநகர பேரரசு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்ச் படையினர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் படையினர் காலம் என பலக்கட்ட கலாசார மோதல்களையும் தாண்டி இன்று மதராஸ் 1996க்குப் பின் ‘சென்னை’யாக பெயர் மாறியிருக்கிறது. 375 ஆண்டுகளாக ஒரு நகரம் அங்குலம் அங்குலமாக கல்வியில், இலக்கியத்தில், இசையில், மருத்துவத்தில், வணிகத்தில், வாணிபத்தில், தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், கட்டுமானத்தில், நீதி பரிபாலனத்தில், ஆட்சி அதிகாரத்தில், நிர்வாக அமைப்புகளில், மக்கள் தொகைப் பெருக்கத்தில் எவ்வாரெல்லாம் விரிவடைந்துள்ளது என படம் பிடித்திருக்கிறது இந்தத் திரட்டு நூல். இப்படியான தொகை நூல்கள் நம் வரலாற்றுப் பிரக்ஞையை மேலும் வலுவாக்க உதவி செய்யும். அதற்காகவே இதைத் தமிழின் சிறந்த வரவாகக் கொள்ள வேண்டும் என்பேன். வரலாற்றில் படிப்படியாக வளர்ச்சியில் மிதந்த இந்நகரம் இறுதியில் பஞ்சத்தில் தவித்த காலமும் இருந்தது. ‘ஒரு ரொட்டித் துண்டுக்காக உயிரையே கொடுத்த காலம் உண்டு. ஆனால் ஒருவரும் வாங்கமாட்டார்கள்’ என பஞ்சத்தை பற்றி இந்தப் புத்தகத்தில் வரும் டி.எஸ்.எலியட்டின் அனல்மிகும் சொற்கள் அப்பஞ்சத்தை நேரடியாக நமக்கு உணர்த்த உதவலாம்.

Call or Whatsapp For Books: 9840262088
17/02/2017

Call or Whatsapp For Books: 9840262088

Call or Whatsapp For Books :919840262088Same day delivery in chennai.TAMIL BOOKSENGLISH BOOKSBANK EXAM,TNPSC, ALL GOVT E...
17/02/2017

Call or Whatsapp For Books :919840262088
Same day delivery in chennai.
TAMIL BOOKS
ENGLISH BOOKS
BANK EXAM,TNPSC, ALL GOVT EXAM BOOKS
ENGINEERING BOOKS
SCHOOL BOOKS AND GUIDE
AVAILABLE AT www.madrasbooks.com

Titlee: ஜட்ஜ். வி. பலராமையாசித்த மருத்துவ நூல் திரட்டுDescription:வாழ்க்கையில் நாம் அன்றாடம் அனுசரிக்க வேண்டிய சில எளிய ...
16/02/2017

Titlee: ஜட்ஜ். வி. பலராமையா
சித்த மருத்துவ நூல் திரட்டு

Description:
வாழ்க்கையில் நாம் அன்றாடம் அனுசரிக்க வேண்டிய சில எளிய முறைகளை கைப்பற்றில் நாம் ஆயுளுடனும் வாழலாம் . அவ்வித நெறிமுறைகளே இச்சிறு நூலில் வரையரப்பட்டுள்ளது.
www.madrasbooks.com

Tiltle : உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி!Price : 200Description:என்​னென்ன ​பொருட்க​ளை எல்லாம் ஏற்...
15/02/2017

Tiltle : உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி!
Price : 200
Description:
என்​னென்ன ​பொருட்க​ளை எல்லாம் ஏற்றுமதி ​​செய்யலாம்? யார் ​வேண்டுமானாலும் ஏற்றுமதி ​தொழிலில் ஈடுபடலாமா? அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி ​செய்யும் வழிமு​றைகள் என்ன? ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலு​கை தருகிறதா? அந்த சலு​கைக​ளையும், மான்யங்க​ளையும ​பெறுவது எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிற நிறுவனங்கள் உள்ளனவா? அ​வை எ​வை? அவற்​றை பயன்படுத்திக் ​கொள்வது எப்படி, ஏற்றுமதிக்கு கடன் , தரச் சான்றிதழ், இன்சூரன்ஸ் என பல்​வேறு விஷயங்கள் இந்நூலில் எழுதியுள்ளார் ஆசிரியர்

15/02/2017

Address

B 15, Reg Apartment, Kodambakkam
Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when Madras Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category