Pappathi Book World

Pappathi Book World Books

இந்த நூல் தேவையுள்ளோர் அழைக்கவும் 6369494790..கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..விலை 545 ரூபாய் ..
10/08/2021

இந்த நூல் தேவையுள்ளோர் அழைக்கவும் 6369494790..

கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..

விலை 545 ரூபாய் ..

நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனனின் கதை..அதை சுவாரஸ்மான நடையில்  எழுதியிருக்கிறார் ஆனந்த நீலகண்டன் ..இந்த நூல் தேவைஉள்...
10/08/2021

நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்ட துரியோதனனின் கதை..அதை சுவாரஸ்மான நடையில் எழுதியிருக்கிறார் ஆனந்த நீலகண்டன் ..

இந்த நூல் தேவைஉள்ளோர் அழைக்கவும் 6369494700..
கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..
விலை..499 ரூபாய்..

ஜெயரானியின் புத்தகங்கள் தேவைப்படுவோர் அழைக்கவும் 6369494700..கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..ஜாதியற்றவளின் குரல் வில...
10/08/2021

ஜெயரானியின் புத்தகங்கள் தேவைப்படுவோர் அழைக்கவும் 6369494700..
கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..

ஜாதியற்றவளின் குரல் விலை...450 ரூபாய்.

ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நூல் இது..இது 50 அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது..உலகை உலுக்கிய புத்த...
10/08/2021

ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நூல் இது..
இது 50 அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது..
உலகை உலுக்கிய புத்தகங்களில் முதன்மையானது..

இந்த புத்தகம் தேவையுள்ளோர் அழைக்கவும் 6369494700..
கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..
விலை 999 ரூபாய்..

இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்..முகம்மது அலி ஜின்னா .ருட்டி திருமணத்தையும் அதற்கு எழுந்த எதிர்ப்புகளையும் அக்கால ச...
10/08/2021

இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்..

முகம்மது அலி ஜின்னா .ருட்டி திருமணத்தையும் அதற்கு எழுந்த எதிர்ப்புகளையும் அக்கால சமூக கலாச்சார பின்னணியோடும் அரசியல் பின்புலத்தோடும் மிக விவான ஆய்வுகள் செய்து எழுதப்பட்ட நூல்..

இந்நூல் தேவை உள்ளோர் 6369494700 அழைக்கவும்..

கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..
விலை 750 ரூபாய்.

அமெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்...
10/08/2021

அமெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாங்கொண்ட மகத்தான நாவல்...
பேசிய புத்தக விருது..புலிட்சர் விருது பெற்ற நாவல்..

இந்நூலாசிரியர் 1962 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்...

இந்நாவல் ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகி இருக்கிறது ..

இந்நூல் தேவையுள்ளோர் அழைக்கவும்..
6369494700..
கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம் ..

விலை..
595 ரூபாய்..

விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் தலைவியாக செயல்பட்ட தமிழினி தன் இயக்க அனுபவங்கள்,இறுதிப்போர் நிகழ்வுகள் பற்றி எழுதிய ந...
12/07/2021

விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் தலைவியாக செயல்பட்ட தமிழினி தன் இயக்க அனுபவங்கள்,இறுதிப்போர் நிகழ்வுகள் பற்றி எழுதிய நூல்..

இப்புத்தகம் தேவைஉள்ளோர் அழைக்கவும்.
6369494700..

கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..
விலை..220..

தேவகாந்தனின் ஈழ வாழ்வியல்.. ,இறுதிப்போர் நாவல்...தேவையுள்ளோர் அழைக்கவும்..6369494700..கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்...
12/07/2021

தேவகாந்தனின் ஈழ வாழ்வியல்.. ,இறுதிப்போர் நாவல்...
தேவையுள்ளோர் அழைக்கவும்..
6369494700..

கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..
விலை.550..

எழுத்தாளர் பூமணியின் சிறுகதைகள். .இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்..6369494700..கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்...
12/07/2021

எழுத்தாளர் பூமணியின் சிறுகதைகள். .

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்..
6369494700..

கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்.

விலை.550..

மதாம்..இந்திய தாய்க்கும் ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர்..பிரெஞ்ச் கம்பெனியின் கவர்னராக இருந்த துயூப்ளேயின் மனைவி..நிழல் ...
12/07/2021

மதாம்..
இந்திய தாய்க்கும் ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர்..பிரெஞ்ச் கம்பெனியின் கவர்னராக இருந்த துயூப்ளேயின் மனைவி..நிழல் ஆட்சியாளராக இருந்தவர்..
இவர் செய்த லஞ்சம், மத, அரசியல் நடவடிக்கைகளால் இந்தியா முழுவதையும் ஆளும் வாய்ப்பு பறிபோனது..

துயூப்ளே கவர்னராக ஆட்சிப்பொறுப்பேற்றது தொடங்கி அவர் பதவி பறிக்கப்பட்டு
குற்றவாளியாக கப்பலில் ஏற்றப்பட்டது வரையான வரலாற்றை நாவலாக்கியிருக்கிறார் டாக்டர் மு .ராஜேந்திரன் ..இஆப ..

விறுவிறுப்பான நாவல்..

இந்த புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்..
6369494700..

கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்..
விலை.400 ரூபாய் ..

பேராசிரியர் இரா.பிரேமா 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்..சிறந்த பெண்ணிய எழுத்தாளரான அவரின் சிறுகதைத்தொகுப்பு  இது...
12/07/2021

பேராசிரியர் இரா.பிரேமா 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்..சிறந்த பெண்ணிய எழுத்தாளரான அவரின் சிறுகதைத்தொகுப்பு இது...

விலை..360 ரூபாய்..

இந்நூல் தேவைப்படுவோர்
அழைக்கவும் ..
6369494700 ..
கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறோம்.

Address

Chennai
600117

Telephone

+916369494700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pappathi Book World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category