Putholi Padipagam

Putholi Padipagam புத்தொளிப் பதிப்பகத்தின் முகநூல் பக?

இன்றைய தினத் தந்தி புத்தக மதிப்புரை பகுதியில் ‘விடுதலைப் பெரும் போரில் வீரமிகு முஸ்லிம்கள்’ குறித்த மதிப்புரை
06/02/2019

இன்றைய தினத் தந்தி புத்தக மதிப்புரை பகுதியில் ‘விடுதலைப் பெரும் போரில் வீரமிகு முஸ்லிம்கள்’ குறித்த மதிப்புரை

வெளிவந்து விட்டது'விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள்'சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 42வது சென்ன ...
13/01/2019

வெளிவந்து விட்டது

'விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள்'

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 42வது சென்ன புத்தக கண்காட்சியில் பின் வரும் அரங்குகளில் இந்நூல் கிடைக்கும். (விலை ரூ60)

ரஹ்மத் பதிப்பகம் அரங்கு எண் 718.719

யூனிவர்சல் பப்ளிஷர்ஸ் அரங்கு எண் 11.12

சாஜிதா புக் சென்டர் அரங்கு எண் 790.791

இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட் (ஐஎப்டி) 551,552,643,644

நேஷனல் பப்பிஷர்ஸ் அரங்கு எண் 326.327

———————————————

தபாலில் பெற

ரஹ்மத் பதிப்பகம்
6, 2வது பிரதான சாலை
சிஐடி காலனி
மைலாப்பூர்
சென்னை 600 004

தொலைபேசி: 04424997373 செல்பேசி 9444025000

13/01/2019

இன்று வெளியாகியுள்ள நமது பதிப்பகத்தின் 'விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள்' நூல் குறித்து கவிஞர் உஸ்மான் தனது முகநூல் பக்தக்தில்...

பேராசிரியர்
M.H.ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய " விடுதலைப் பெரும் போரில் வீரமிகு உலமாக்கள்"

இன்று வெளியான இந்த நூல்

பத்தோடு பதினொன்று அல்ல

முத்தோடு இணைந்த வைரம்

சூடான , சுவையான வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை தோண்டி எடுத்து இன்றைய சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் அழகிய நடையில் அற்புதமான எளிய தமிழில் பேராசிரியர் எழுதி உள்ள இந்த நூல் விலையும் மிக மலிவு ரூபாய் 60 மட்டுமே!

புத்தக கண்காட்சியில் நமதுரஹ்மத் பதிப்பக அரங்கிலும்( 718 & 719 ) மற்றும் ரஹ்மத் பதிப்பகத்தின் புத்தகவிற்பனைநிலையத்திலும் பெறலாம்

94440 25000

உஸ்மான்

04/06/2016

சென்னை புத்தக கண்காட்சியில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதி புத்தொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள
1. பாலஸ்தீன வரலாறு
2. தித்திப்பான திருப்புமுனைகள்
3. 40 ஹதீஸ் குத்ஸீக்கள்
4 Wise Men on the Greatest of Men
ஆகிய நூல்களை பின் வரும் அரங்குகளில் வாங்கலாம்
1.சென்னை ரஹ்மத் அறக்ககட்டளை அரங்கு எண் 136 மற்றும் 137
2. யூனிவர்சல் பப்ளிசர்ஸ் அரங்கு எண் 32 மற்றும் 33

துக்ளக் இந்த வார 09/09/2015 இதழில் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதிய தித்திப்பான திருப்புமுனைகள் புத்...
02/09/2015

துக்ளக் இந்த வார 09/09/2015 இதழில் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதிய தித்திப்பான திருப்புமுனைகள் புத்தக விமர்சனம் !

30/08/2015

மதுரை தமுக்கம் திடலில் தற்போது நடைபெற்று வரும் 10வது புத்தக கண்காட்சியில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதி புத்தொளி பதிப்பகம் வெளியிட்டுள்ள
1. பாலஸ்தீன வரலாறு
2. தித்திப்பான திருப்புமுனைகள்
3. 40 ஹதீஸ் குத்ஸீக்கள்
4 Wise Men on the Greatest of Men
ஆகிய நூல்களை பின் வரும் அரங்குகளில் வாங்கலாம்
1.சென்னை ரஹ்மத் அறக்ககட்டளை அரங்கு எண் 154 மற்றும் 155
2. யூனிவர்சல் பப்ளிசர்ஸ் அரங்கு எண் 115 மற்றும் 116

25/06/2015

Putholi Publication Advertisement

புத்தொளிப் பதிப்பகத்தின் வெளியீடான பாலஸ்தீன வரலாறு குறித்து இந்த வாரம் வெளிவந்துள்ள துக்ளக் வார இதழின் (18.3.2015) விமர்...
11/03/2015

புத்தொளிப் பதிப்பகத்தின் வெளியீடான பாலஸ்தீன வரலாறு குறித்து இந்த வாரம் வெளிவந்துள்ள துக்ளக் வார இதழின் (18.3.2015) விமர்சனம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

OUR NEW PUBLICATIONWISE MEN ON THEGREATEST OF MEN(NON MUSLIM SCHOLARS' TESTIMONY ON PROPHET MUHAMMAD (PBUH)COMPILED BY P...
18/02/2015

OUR NEW PUBLICATION
WISE MEN ON THE
GREATEST OF MEN
(NON MUSLIM SCHOLARS' TESTIMONY ON PROPHET MUHAMMAD (PBUH)

COMPILED BY PROF. M.H. JAWAHIRULLAH

PRICE: RS.50

FOR COPIES CONTACT

[email protected]

PREFACE OF THE BOOK
In the name of freedom of speech, a section of the Western World in regular intervals releases films or caricatures etc., with the ulterior motive of denigrating Prophet Muhammad (Peace Be Upon Him). The latest episode was the caricatures released by Charlie Hebdo a French satirical magazine.
More than 2 billion Muslims all over the world revere Prophet Muhammed (PBUH) are pained at Media’s attempts to visualize the Noble Prophet (P.B.U.H.) in a degrading and derogatory manner.
The first step in answering or reacting to any insult against our Prophet, to any act of burning the Qur'an by a bigot, to any tweet or to any YouTube comment is to take it easy, rationalize the situation and never let anger to lead one’s steps. In a beautiful hadith, the Prophet (peace and blessings be upon him) redefines strength:
“The strong is not the one who overcomes people by use of his physical strength; rather he is the one who controls himself while in anger.” (Al-Bukhari)

Contrary to what the movies and caricatures and those behind it were trying to promote, Islam is the religion of forgiveness, love, and mercy.
In embracing the media in all forms, Muslims must utilise it to present the true teachings of Prophet Muhammad (PBUH) whom we cherish and love. Along with manifesting the beauty of Islam in our lives, this is the way to honour the Benefactor of Humanity our beloved Prophet!
This booklet is a humble effort in this direction. Though fanatical bigots make mean caricatures and movies of him, Wise men throughout the world revere Prophet (PBUH) as the Great Human Being. We have compiled here from very authentic sources the testimony on Prophet (PBUH) of various personalities who excelled in their own field . May Almighty guide everyone to walk in the way of Prophet (PBUH).
M.H. Jawahirullah

தற்போது பெரம்பலூரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் யூனிவர்சல் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் அரங்கில் (அரங்கு எண் 51 மற்...
05/02/2015

தற்போது பெரம்பலூரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் யூனிவர்சல் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் அரங்கில் (அரங்கு எண் 51 மற்றும் 52ல்) எமது புத்தொளி பதிப்பகத்தின் வெளியிடுகள் கிடைக்கின்றன. இப்புத்தக கண்காட்சிக்கு வந்த பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நமது புத்தகங்களுடன் நிற்கும் காட்சி இது.

Address

New No. 7 Swami Mudali Street, Periamet
Chennai
600003

Telephone

9003158999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Putholi Padipagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category