Shortstoriesapp

Shortstoriesapp Who said the book is dead? Stories make the world. Stories of mystery, endurance, pain, joy, humour.

07/07/2016

சுவாமி திரு.சின்மயானந்தாவின் குருநாதரான சுவாமி தபோவன மகராஜ் இமயமலைச் சாரலில் வசித்து வந்தார். உலகெங்கிலுமுள்ள அவரது பக்தர்கள் தமது ஆன்மிக சந்தேகங்களை அவருக்கு தபாலில் எழுதுவார்கள். குருமகராஜ் அவர்களுக்கு தவறாமல் பதில் எழுதுவார். நான் படிக்க நேர்ந்த இரு கடிதங்களை இங்கே தந்திருக்கிறேன்.http://shortstoriesapp.com/

01/07/2016

கண்களின் மேல் வலது கையால் கூரை கட்டி “யாரு?” என்றவளை, “நீ உள்ளே போம்மா. யாராயிருந்தா உனக்கென்ன! எதுக்கெடுத்தாலும் நீதான் முதல்ல வந்து விசாரிக்கணுமா?” என்று அதட்டிவிட்டு நடேசன் “வாங்க பாலு” என்று என்னை வரவேற்றான்.http://shortstoriesapp.com/

30/06/2016

''சிவப்பு இங்க் இருக்கிறதா!''

''இல்லை.''

''எங்கே கிடைக்கும்?''

''உன் ரத்தமே சிவப்புதானே?''

''தோய்த்து எழுதுவதற்குள் அது உலர்ந்து கட்டி தட்டி விடுகிறது.''

''ரத்தம் உறையாமலிருக்க ஒரு பவுடர் வேண்டுமானால் தருகிறேன்.''http://shortstoriesapp.com/

29/06/2016

எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.

29/06/2016

அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் - மகா குடியன்

29/06/2016

அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் - மகா குடியன்.

எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.

28/06/2016

இரவு முழுக்கக் கண்விழித்துப் பயணம் செய்த அயர்ச்சியில் காலையில் குளித்துவிட்டுச் சாப்பிட்டதும் நன்றாக உறங்கிப் போனேன். மாலை மூன்று மணிக்குப் பிறகு அக்காவே பொறுக்காமல் எழுப்பிவிட்டாள்.http://shortstoriesapp.com/

24/06/2016

“உஸ்... அப்பாடா, நம்ம வீடு எவ்வளவோ குளிர்ச்சியா இருக்கு” பையை வைத்துவிட்டு, சங்கர சாஸ்திரிகள் காலை நீட்டி அமர்ந்தார். “தாரணி அந்த டேபிள்ஃபேனை அப்பா பக்கமா திருப்பிப்போடு” என்று கட்டளையிட்டபடி தண்ணீர் கொண்டு வந்தாள் சாஸ்திரிகளின் மனைவி தங்கம். http://shortstoriesapp.com/

“உஸ்... அப்பாடா, நம்ம வீடு எவ்வளவோ குளிர்ச்சியா இருக்கு” பையை வைத்துவிட்டு, சங்கர சாஸ்திரிகள் காலை நீட்டி அமர்ந்தார். “தாரணி அந்த டேபிள்ஃபேனை அப்பா பக்கமா திருப்பிப்போடு” என்று கட்டளையிட்டபடி தண்ணீர் கொண்டு வந்தாள் சாஸ்திரிகளின் மனைவி தங்கம்.

Address

Chennai
600033

Alerts

Be the first to know and let us send you an email when Shortstoriesapp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category