PeriyarBooks.Com

PeriyarBooks.Com https://www.periyarbooks.com

One stop online shop for books on Periyar and Periyarism.

www.periyarbooks.com
One stop online shop for books on Periyar EVR and Periyarism.

பகுத்தறிவுச் சித்தர்கள்karunchattai pathipaggam  பகுத்தறிவுச் சித்தர்கள் - பேரா.மரு.வெ.வேல்பாண்டியன்  | Pagutharivu Sith...
19/05/2026

பகுத்தறிவுச் சித்தர்கள்

karunchattai pathipaggam

பகுத்தறிவுச் சித்தர்கள் - பேரா.மரு.வெ.வேல்பாண்டியன்
| Pagutharivu Siththargal

கருஞ்சட்டைப் பதிப்பகம்

171.0 INR

https://periyarbooks.com/products/pagutharivu-siththargal

திராவிடர் பொன்மொழிகள்திராவிடர் பொன்மொழிகள்  | Dravidar Ponmozhigalநிகர்மொழி பதிப்பகம்11.25 INRhttps://periyarbooks.com/p...
19/05/2026

திராவிடர் பொன்மொழிகள்

திராவிடர் பொன்மொழிகள்
| Dravidar Ponmozhigal

நிகர்மொழி பதிப்பகம்

11.25 INR

https://periyarbooks.com/products/dravidar-ponmozhigal

அறிவியல் மேதைகள்:S.Rajarathinamமனிதகுல வரலாற்றில் இதுகாறும் மாபெரும் சிந்தனையாளர்களாகப் பரிணமித்தவர்கள் பற்றியும், அந்தச...
18/05/2026

அறிவியல் மேதைகள்:S.Rajarathinam

மனிதகுல வரலாற்றில் இதுகாறும் மாபெரும் சிந்தனையாளர்களாகப் பரிணமித்தவர்கள் பற்றியும், அந்தச் சிந்தனைகளை மக்களின் மேம்பாட்டுக்காக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் அழகாகச் சொல்கிறார் ஆசிரியர் ச.இராசரத்தினம்.
| Ariviyal Methaigal

திராவிடர் கழகம்

60.0 INR

https://periyarbooks.com/products/ariviyal-methaigal

அகக்கண்ணாடிஅகக்கண்ணாடி’ எனும் இந்த புத்தகத்தில் டாக்டர் ரைஸ் கடந்த பத்தொன்பது வருடங்களில் தான் சந்தித்த பல நோயாளிகளின் ந...
18/05/2026

அகக்கண்ணாடி

அகக்கண்ணாடி’ எனும் இந்த புத்தகத்தில் டாக்டர் ரைஸ் கடந்த பத்தொன்பது வருடங்களில் தான் சந்தித்த பல நோயாளிகளின் நெகிழ்ச்சியான கதைகளையும் பலவிதமான மனநோய்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் ஐம்பது மனநல விழிப்புணர்வு கட்டுரைகளாக மிக நேர்த்தியாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார். கட்டுரைகள் அனைத்தும் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குட்டி குறுங்கதை போல் இருக்கிறது. முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டுமென உங்கள் மனம் விழையும். படித்து முடித்தவுடன் மனநலம் பற்றிய உங்களது அறிவும் விழிப்புணர்வும் நிச்சயம் மேம்பட்டு இருக்கும்.
| Agakkannaadi

நிகர்மொழி பதிப்பகம்

144.0 INR

https://periyarbooks.com/products/agakkannaadi

திராவிடப் போராளிகள் (பாகம் 2)சுயமரியாதை இயக்க காலந்தொட்டு, திராவிட இயக்கத்தைச் செழுமைப்படுத்திய, போராட்டங்களில் தங்களை அ...
17/05/2026

திராவிடப் போராளிகள் (பாகம் 2)

சுயமரியாதை இயக்க காலந்தொட்டு, திராவிட இயக்கத்தைச் செழுமைப்படுத்திய, போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, பெண்களின் வரலாற்றை பேசும் நூல்!
| Dravida Poraligal Paagam 2

முத்தமிழறிஞர் பதிப்பகம்

142.5 INR

https://periyarbooks.com/products/dravida-poraligal-paagam-2

வைக்கம் போராட்ட வரலாறுவைக்கம் போராட்ட வரலாறு  வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ...
17/05/2026

வைக்கம் போராட்ட வரலாறு

வைக்கம் போராட்ட வரலாறு

வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. ... வைக்கம் போராட்ட வரலாறை பெரியாரின் எழுத்துக்களிலிருந்து அதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கிறது, இந்நூல்.
| Vaikom Poraatta Varalaaru

திராவிடர் கழகம்

95.0 INR

https://periyarbooks.com/products/vaikom-poraatta-varalaaru

அன்றே சொன்னார் பெரியார் - 10 புத்தகங்கள்பெண்ணிய அலைகள்:முதல் அலை (1848 - 1920) - பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்குமான...
17/05/2026

அன்றே சொன்னார் பெரியார் - 10 புத்தகங்கள்

பெண்ணிய அலைகள்:
முதல் அலை (1848 - 1920) - பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்குமான போராட்டங்கள் எழுச்சிகரமாக நடந்த காலகட்டம்


இரண்டாம் அலை (1963 - 1980) - ஆண் பெண் பாலின பாகுபாட்டு வேலைகளுக்கு (Gender roles) எதிரான போராட்டங்களின் காலகட்டம்



மூன்றாம் அலை (1990கள்) - பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களையும், அதிகார மையங்களில் பெண்களின் தாழ்நிலையையும் எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டம்.



இவற்றுள் முதல் அலையின் போது வெளியான நூல்களில் சிறந்த நூலாகக் கருதப்படுவது "The second sex"(1949) என்கிற நூலாகும். அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புரட்சிகர நூலை பெரியார் எழுதி வெளியிட்டிருந்தார். இவ்விரண்டு நூல்களையும் ஒப்பீடு செய்துள்ள மனநல மருத்துவர் ராதிகா முருகேசன், இதனை "அன்றே சொன்னார் பெரியார்" என்ற தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளார். 10 அத்தியாயங்களைக் கொண்டதாக நூல் உருவாகியுள்ளது



நிகர்மொழி பதிப்பகம்

125.0 INR

https://periyarbooks.com/products/andre-sonnaar-periyar-10

நிலவு எனும் கனவுஇஸ்ரோ விஞ்ஞானியான இந்த நூலின் ஆசிரியர், நிலவு தொடர்பான அத்தனை தகவல்களையும் தமிழில், சாதாரண மக்களும் புரி...
16/05/2026

நிலவு எனும் கனவு

இஸ்ரோ விஞ்ஞானியான இந்த நூலின் ஆசிரியர், நிலவு தொடர்பான அத்தனை தகவல்களையும் தமிழில், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் தந்து இருக்கிறார். பூமியின் துணைக்கோளான நிலவு எவ்வாறு உருவானது? அது புவியுடன் ஒத்திசைவில் இருப்பது எப்படி? அமாவாசை, பவுர்ணமி - நிகழ்வது எவ்வாறு? போன்றவற்றை நடைமுறைச் சம்பவங்கள் ஒப்பீட்டுடன் தெளிவு படுத்தி இருக்கிறார். கடலில் அலைகள் எப்படி உருவாகின்றன? மாதந்தோறும் கிரகணங்கள் ஏற்படாதது ஏன்? என்பவற்றையும் விவரித்து இருக்கிறார். விண்வெளிக்கும், நிலவுக்கும் தொடக்க காலம் முதல் மேற்கொள்ளப்பட்ட பயண விவரங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. நிலவில் குடியேற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளதா என்பதும் சொல்லப்பட்டு இருக்கிறது. நிலவு ஆய்வு குறித்த அபூர்வ படங்களையும் தந்து இருப்பது சிறப்பு.
| Nilavu Enum Kanavu

புதையல் பதிப்பகம்

135.0 INR

https://periyarbooks.com/products/nilavu-enum-kanavu

16/05/2026

தொழிலாளர் குடும்பம் - தமிழில்: ரா.கிருஷ்ணய்யா விசேவலத் கோச்செத்தவ்

தொழிலாளர் குடும்பம் - தமிழில்: ரா.கிருஷ்ணய்யா விசேவலத் கோச்செத்தவ்



புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு பழைய சுவரொட்டிச் சித்திரம் அது. அந்தச் சித்திரத்திலிருந்த தொழிலாளி.



தொழிலாளி வர்க்க பண்பாடு என ஒன்று தனித்துவமாய் இருக்கின்றது. அந்த பண்பாட்டுப் புள்ளிகள் துல்லியமாக வரையறுத்து நிறுத்தப்படவில்லை. அந்தக் கடமை நிறைவேற்றப்பட வேண்டி, இடதுசாரிய அறிஞர்களை நோக்கி ஏங்கி நிற்கிறது. தொழிலாளி வர்க்க பண்பாட்டை விளக்கும் கலை இலக்கிய படைப்புகள் மிக அரிதே. அவ்வகையைச் சார்ந்தது இந்த நவீனம் தொழிலாளி வர்க்க பண்பாட்டைப் பற்றிய புரிதலை இந்த நவீனம் வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
| Thozilalar Kudumbam

பாரதி புத்தகாலயம்

380.0 INR

https://periyarbooks.com/products/thozilalar-kudumbam

Address

Chennai
600073

Alerts

Be the first to know and let us send you an email when PeriyarBooks.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PeriyarBooks.Com:

Share

Category