Kannadhasan Pathippagham

Kannadhasan Pathippagham Kannadhasan Pathippagham was started in the year 1977 under the name “Geetha Samajam” by Kavingar Kannadhasan to promote Tamil books. Tamil Book Publisher

Kavingar Kannadhasan is a well known Poet and Lyricist in Tamil.

49வது சென்னை புத்தகக் காட்சி
08/01/2026

49வது சென்னை புத்தகக் காட்சி

கி.மு.3200 ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நாகரிகம் இருந்ததாக கருதப்படுகிறது. ஒரு மிக முன்னேறிய சிந்துவெளி நாகரிகம், தோன்றி...
10/12/2025

கி.மு.3200 ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நாகரிகம் இருந்ததாக கருதப்படுகிறது. ஒரு மிக முன்னேறிய சிந்துவெளி நாகரிகம், தோன்றியது எப்படி, மறைந்தது எதனால்? என விளக்கும் இந்த நூல் அந்த நாகரி கத்தின் குடிமக்களைப் பற்றியது.

சிந்துவெளி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள். என்னென்ன செய்தார்கள், வாழ்கை முறை எப்படி இருந்தது? தன்னுடைய மூலாதாரத்தின் தேடலின் விளைவே இதுபோன்ற அகழ்வாய்வுகள். சிந்துவெளி நாகரிகம் "திராவிட நாகரிகம் " என்ற ஒரு ஆய்வும் இன்று நடைபெறுகிறது.

இந்த வரலாற்றை ஆய்வு செய்து, இன்றைய இளைஞர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் அருமையான சித்திரக் கதை வடிவில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

To buy this book Click the link in the first comment

பாபிலோனின் செல்வச்செழிப்பின் ரகசியங்கள்கி.மு. 2300ம் ஆண்டுகளில் பாபிலோன் மிகவும் செழிப்பான ஒரு நகரமாக இருந்தது. ஆனால் பா...
10/12/2025

பாபிலோனின் செல்வச்செழிப்பின் ரகசியங்கள்

கி.மு. 2300ம் ஆண்டுகளில் பாபிலோன் மிகவும் செழிப்பான ஒரு நகரமாக இருந்தது. ஆனால் பாபிலோனியர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை, செல்வச்செழிப்பிற்கான வழிகள் வியாபார நுட்பங்கள் எல்லாம் ஒரு ரகசியமாகவே இருந்தது. அந்த ரகசியத்தை உலகத்திற்கு கொண்டு வந்தது இந்த நூல்

இந்த செயற்கை நுண்ணறிவு காலத்திற்கு ஏற்றார் போல் இந்த டிஜிட்டல் கிராபிக் நூல் வெளிவருகிறது.

பாபிலோனியர்களின் பணம், செல்வம்,வியாபாரம் பற்றிய நுண்ணறிவு, தற்கால வாசகர்களை சென்றடைய, இளம் வாசகர்கள் பயன்பெற இந்தப் புதுவழியை கண்ணதாசன் பதிப்பகம் திறந்திருக்கிறது

To buy this book Click the link in the first comment.

அர்த்தமுள்ள இந்து மதம் உங்களை அழைக்கிறது!நேரமும், நிம்மதியும் எங்கே தேடப்படுகிறதோ இந்திய இளையதலைமுறையினர் உறுதியான குறிக...
10/12/2025

அர்த்தமுள்ள இந்து மதம் உங்களை அழைக்கிறது!

நேரமும், நிம்மதியும் எங்கே தேடப்படுகிறதோ இந்திய இளையதலைமுறையினர் உறுதியான குறிக்கோளை வைத்துநினைத்ததை அடைய கண்டும் வேர்களுக்கு திருப்பவேண்டும். அந்த வேர்களே இந்து வதம் காட்டும் வழிகள்.

கலிஞர்கண்ணதாசன் இந்த வேர்களைக் காட்டுகிறார். எப்படி அவரது பாடல்கள் வாழ்க்கைக்கு உதவுகிறதோ. அதேபோல் இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் உதவும் ஆன்மிகத்தில் நமது பாதையை செப்பனிட்டு காட்ட ஏராளமான திசைகள் உள்ளன. எந்தத் திசை என்பதை கவிஞர் தீர்மானமாக உங்களுக்கு காட்டுகிறார்.

இன்றுவரை நூல்களின் விற்பனையில் முன்னனியில் இருக்கும் இந்த 880 பக்க நூலிலிருந்து 202 பக்கங்களில் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், இன்றைய தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன

இந்த நூாலை நீங்கள் படிப்பதினால் உங்கள் திசை வளமான நிர்மதியான வருங்காலத்தைக் காட்டும்.

To buy this book Click the link in the first comment

தொடக்க நிலை தமிழ்ப்பள்ளியில் 5ஆண்டுகளாக பணியர்ற்றிய பட்டறிவு மிக்க தமிழாசிரியர் இந்நூல் ஆசிரியர், ஆசிரியர் தொழிலில் ஈடுப...
09/12/2025

தொடக்க நிலை தமிழ்ப்பள்ளியில் 5ஆண்டுகளாக பணியர்ற்றிய பட்டறிவு மிக்க தமிழாசிரியர் இந்நூல் ஆசிரியர், ஆசிரியர் தொழிலில் ஈடுபாடு மிக்க இவர், மலேசியா கசிவி அமைச்சின் தேர்வு கழகத்தில் வின்சத்தாள் உருவாக்கும் பணியிலும் வினாத் தான் திருத்தும் பணியிலும் பணியாற்றியுள்ளார். ஒன்பதாம் வகுப்பு தமிழ்த்தான். திருத்தும் பணியில் சில நாலம் தலைமைமொறுப்பேற்றும் உள்ளார். இந் நடவடிக்கைகள் இந்நூல் உருவாக்க முக்கிய காரணி

பன்முக திறன் கொண்ட நல்லாசிரியர் திரு மூனியாண்டி வரதராக. தொழிலில் ஆசிரியராக, துணைத் தலைமை ஆசிரியூராக, தலைமையாசிரியராக பணியாற்றியவர், பணி ஓய்விற்குப்பின்ர் விாேனித்த ஆசிர்மப்பள்ளிகளுக்குச் சேவையாற்றி வருகிறார். தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணியாக உருவானதே 'தமிழ். ஒளி எனும் இந்நூல்.

To buy this book Click the link in the first comment

உதவுவதுதான் மனிதக் கடமை என்ற தத்துவவாதிகள். போன்ற பல ரகம் இருக்கிறது, இவர்களால் முடியாது என சொல்ல முடியாது. அல்லது சொல்ல...
09/12/2025

உதவுவதுதான் மனிதக் கடமை என்ற தத்துவவாதிகள். போன்ற பல ரகம் இருக்கிறது, இவர்களால் முடியாது என சொல்ல முடியாது. அல்லது சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஆராயும் முன்னர் நம்மிடம் உதவி பெறுபவர்கள் எதன் அடிப்படையில் உதவி பெறுகிறார்கள்? நமக்கு உதவுவதற்கு பல காரணங்கள் இருப்பது போல அவர்களும் சில விஷயங்களின் அடிப்படையில்தான் இந்த உதவிகளைப் பெறுகிறார்கள். அவர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இந்த நூலின் நோக்கமே.

நம்மால் ஏன் முடியாது என சொல்ல முடியவிலை என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அதை ஏன் செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும்! எப்படி செய்தால் நமக்கு பிரச்சினைகள் வராறு முடியாது' என்கிற வார்த்தை ஏன் எதிர்மறையானது அல்ல என்பதை எப்படிப் புரிந்து கொள்வது போன்றவற்றைப் புரிந்து கொள்வதுதான்.

To buy this book Click the link in the first comment

24/06/2025

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பாவங்கள் நீக்கும் கங்கைஇந்தியாவில், ஒருவர் என்ன பாவங்கள் செய்திருந்தாலும் கங்கை நதியில் மூழ்கினால் பாவங்கள் தொலைந்துவிடு...
10/04/2025

பாவங்கள் நீக்கும் கங்கை

இந்தியாவில், ஒருவர் என்ன பாவங்கள் செய்திருந்தாலும் கங்கை நதியில் மூழ்கினால்
பாவங்கள் தொலைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. கங்கையில் நீராடினால் எப்படி பாவ விமோசனம் பெறமுடியும்?இதில் இரண்டு விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

பாவம் செய்தவனைப் பற்றிக்கொண்டு இருப்பது பாவச்செயல் அல்ல. அதன் நினைவு. நீரில் குளிப்பதால் பாவம் போய்விடாது. பாவம் செய்தது செய்ததுதான்
அதை ஒன்றும் செய்யமுடியாது.ஆனால் கங்கையின் புனிதத்தில் நம்பிக்கை கொண்டவன் ,அதில் நீராடஅவனது குற்றமனப்பான்மை நீங்கிவிடுகிறது. அவன் நிம்மதி பெற்று விடுகிறான். கங்கை நீராட்டு
ஒரு குறியீடு மட்டுமே. ஆறு இவர்களின் பாவங்களை ஏற்று நிரந்தரமாக ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஓஷோ - மறைந்திருக்கும் உண்மைகள்
கண்ணதாசன் பதிப்பகம்



To buy this book, please check the link in the first comment.

https://www.youtube.com/watch?v=Nj5SbPBSMDI
07/02/2025

https://www.youtube.com/watch?v=Nj5SbPBSMDI

கண்ணதாசனின் அரசியல் வாக்குமூலம் | முன்னுரை | அரசியல் "இந்த காணொளியில், ...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
14/01/2025

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
01/01/2025

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉💐
31/10/2024

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉💐

Address

No. 23, Kannadhasan Street
Chennai
600017

Opening Hours

Monday 9:30am - 6pm
Tuesday 9:30am - 6pm
Wednesday 9:30am - 6pm
Thursday 9:30am - 6pm
Friday 9:30am - 6pm
Saturday 9:30am - 6pm

Telephone

+914424332682

Alerts

Be the first to know and let us send you an email when Kannadhasan Pathippagham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kannadhasan Pathippagham:

Share

Category