30/12/2023
புத்தாண்டை கிருஷ்ண பக்தியுடன் தொடங்குங்கள்
பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரின் சரிதம் புத்தண்டு சலுகை விலையில் எங்களிடம் கிடைக்கும்.
பகவத் கீதை என்பது கிருஷ்ணர் நமக்கு உபதேசித்த ஞானம். கிருஷ்ணர், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்" என்ற புத்தகத்தில் கிருஷ்ணரின் அனைத்து லீலைகளை கதை வடிவில் உள்ளது.
இந்த இரண்டு புத்தகங்களின் கூட்டு விலை Rs 600 புத்தக விநியோக திருவிழாவை முன்னிட்டு தள்ளுபடி விலையில் Rs 500 க்கு (தபால் செலவு தனி ) தற்போது விற்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய https://www.readforsoul.com/product/3060178/-64546-a2e0f
இதுபோன்ற ஆன்மீக புத்தகங்களை வாங்கும் நாம் செலவழிக்கும் பணத்தால் நம்மிடம் உள்ள செல்வம் தூய்மை அடைகிறது. இந்த பணமானது ஆன்மீக காரியங்களுக்கும், கிருஷ்ண பக்தி பிரச்சாரத்திற்கு உபயோகிக்கப்படுவதால் தங்கள் தரும் நன்கொடை கிருஷ்ணரை கண்டிப்பாக மகிழ்விக்கும். எனவே இந்த புத்தாண்டில் சுப செலவாக செய்து கிருஷ்ணரின் அருளை பெறுவோமாக.
தகவல்களுக்கு +919884937930 தொடர்பு கொள்ளவும்.