Mobile Book Shop

Mobile Book Shop IFT Mobile Book Shop Motivate to Increase the Book Reading Habits.

Ift Chennaiயின் புத்தக வனம்இப்போது உங்கள் ஊரில்...---------------------------------------Date: 01 - 10 NOV 2025Place:  #...
03/11/2025

Ift Chennaiயின் புத்தக வனம்

இப்போது உங்கள் ஊரில்...
---------------------------------------
Date: 01 - 10 NOV 2025

Place: #தேனி - #போடி - #தேவாரம் - #உத்தமபாளையம் - #கம்பம் - #சின்னமனூர் - #சீலையம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்

Contact: 9003700170 (Mobile Book Shop)

H.O.: 86680 57596 | www.iftchennai.in

-----------------------------------------

Theni District(தேனி மாவட்டம்) தேனி மாவட்ட உறவுகள் தேனி மாவட்டம் � உத்தம நபியின் உம்மத்� சின்னமனூர் நகர்வலம் ! Chinnamanur சின்னமனூர் உறவுகள் சீலையம்பட்டி கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் மக்கள் விளம்பரங்கள் Uthamapalayam People Advertisements Islamic Foundation TRUST

https://youtu.be/57j_R6eNIdQதிருக்குர்ஆன் எல்லோருக்கும்------------------------------------------எங்களுடன் நீங்களும் ஒன்...
28/10/2024

https://youtu.be/57j_R6eNIdQ

திருக்குர்ஆன் எல்லோருக்கும்
------------------------------------------

எங்களுடன் நீங்களும்

ஒன்றாய் இணைந்து
ஓரிறைச் செய்தியை

உலகெங்கும் சமர்ப்பிப்போம்
உறவுகளே வாருங்கள்!

இறைமறையின் செய்தியை சகோதர சமுதாயச் சொந்தங்களுக்கு உங்கள் சார்பாக சமர்ப்பிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஒரு திருக்குர்ஆன் பிரதி (₹ 700 + அஞ்சல் செலவு) இதில் உங்கள் பங்கு ₹ 500 மட்டுமே.

தங்களால் இயன்ற அளவு அதிகமதிகமான பிரதிகளுக்கு “சதக்கத்துல் ஜாரியாவாக” பணம் செலுத்தி அதை பன்மடங்காக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வோமாக.

தாங்கள் வழங்கிய தொகைக்கு சகோதர சமுதாய சொந்தங்களுக்கு திருக்குர்ஆனின் பிரதியை விரைவில் "நாங்களே" சமர்ப்பித்துவிடுவோம்.

இப்போதே வழங்கிடுவோம்!
இறைச் செய்தியை

பாரெங்கும்
பரப்பிடுவோம்!

more details:
8668057596

#திருக்குர்ஆன்_எல்லோருக்கும்

எல்லாவற்றிற்கும் திருக்குர்ஆனில் தீர்வு உண்டு | | ...

திருக்குர்ஆன் எல்லோருக்கும்------------------------------------------எங்களுடன் நீங்களும் ஒன்றாய் இணைந்துஓரிறைச் செய்தியை...
25/10/2024

திருக்குர்ஆன் எல்லோருக்கும்
------------------------------------------

எங்களுடன் நீங்களும்

ஒன்றாய் இணைந்து
ஓரிறைச் செய்தியை

உலகெங்கும் சமர்ப்பிப்போம்
உறவுகளே வாருங்கள்!

இறைமறையின் செய்தியை சகோதர சமுதாயச் சொந்தங்களுக்கு உங்கள் சார்பாக சமர்ப்பிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஒரு திருக்குர்ஆன் பிரதி ₹ 500 மட்டுமே.
தங்களால் இயன்ற அளவு அதிகமதிகமான பிரதிகளுக்கு “சதக்கத்துல் ஜாரியாவாக” பணம் செலுத்தி அதை பன்மடங்காக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வோமாக.

தாங்கள் வழங்கிய தொகைக்கு சகோதர சமுதாய சொந்தங்களுக்கு திருக்குர்ஆனின் பிரதியை விரைவில் "நாங்களே" சமர்ப்பித்துவிடுவோம்.

இப்போதே வழங்கிடுவோம்!
இறைச் செய்தியை
பாரெங்கும்
பரப்பிடுவோம்!

more details:
8668057596

#இறுதிவேதம் #திருக்குர்ஆன் #திருக்குர்ஆன்_எல்லோருக்கும்

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மிகப் பெரிய தாக்கங்களை உருவாக்கியது.அரபுகள் ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்....
23/10/2024

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மிகப் பெரிய தாக்கங்களை உருவாக்கியது.

அரபுகள் ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.
கல்வித் துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார, நீதி துறையில் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. புரட்சியே நிகழ்ந்தது.
அந்தக் குர்ஆன் தானே இப்பொழுதும் நம்மிடம் இருக்கிறது. இப்போது ஏன் நம்மிடம் மாற்றங்கள் வரவில்லை.

திருக்குர்ஆன் நம்மிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏன்?

https://youtu.be/yArM8xEb96I?si=inHK3gieCP-w32HB

Dr KVS HabeebMuhammad

பாருங்கள், பயன்பெறுங்கள், பகிருங்கள்....

திருக்குர்ஆன் நம்மிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏன்? | | -islamicfoundation ...

 #வாசிப்பு ஒரு  #இபாதத் ( #வழிபாடு)https://youtu.be/m0bQlibv8EQ?si=sTb3OfNRN3lQkdD3Nooh Mahlariஉங்களையே நினைத்திருக்கும்...
15/10/2024

#வாசிப்பு ஒரு #இபாதத் ( #வழிபாடு)

https://youtu.be/m0bQlibv8EQ?si=sTb3OfNRN3lQkdD3

Nooh Mahlari

உங்களையே நினைத்திருக்கும் என்னை நனைத்துவிடாதீர்கள்!
உங்கள் கைகளில் ஏந்தி பாருங்கள்
கனமழைக்கூட சாரல் மழையாய் மாறும்!

உங்கள் உள்ளங்களுக்குப் புத்துயிர் கொடுப்பேன்
உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவனாய் மாறுவேன்!
என்னை வாசியுங்கள்; நான் உங்களை நேசிப்பேன்.

புது உலகைப் படைக்க
உங்கள் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்வேன்.

- புத்தகம்

#மழை
#வாசிப்பு
#தேநீர்
#மகிழ்ச்சி

வாசிப்பு ஓர் இபாதத் -islamicfoundation

இன்றே கடைசிமுன்பதிவுக்கு முந்துங்கள்...---------------------------------------உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள...
14/10/2024

இன்றே கடைசி
முன்பதிவுக்கு முந்துங்கள்...
---------------------------------------

உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.

632 பக்கங்கள் (Hard Bound)
₹ 750 ரூபாய்
₹ 650 மட்டுமே
+ இந்தியா முழுவதும் அஞ்சல் இலவசம்

இச்சலுகை அக்டோபர் 8 - 14 வரை மட்டுமே
அக்டோபர் 17 முதல் புத்தங்கள் அனுப்பப்படும்.

www.iftchennai.in
8668057596

#உதுமான் #உஸ்மான் #கலீஃபா

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...--------------------------------------------------இறைமறையாம் திருக்குர்ஆன் ஓர் அழகிய த...
12/10/2024

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...
--------------------------------------------------

இறைமறையாம் திருக்குர்ஆன் ஓர் அழகிய தொகுப்பாக அமைவதற்கு அடித்தளமிட்டவர் மூன்றாவது கலீஃபா #உஸ்மான் (ரலி) அவர்களே.

முதன்முதலில் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்களின் அருமை மனைவி ருகைய்யா (ரலி) அவர்களும் அடங்குவார்கள்.

உஸ்மான் (ரலி) மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் உடையவர்.

உஸ்மான் (ரலி) ஆட்சியில் பொது நிதிக்கான வருமானம் பெருகியபோது அவர் வழங்கிவந்த ஊதியத்தொகையையும் உயர்த்தினார். உலகிலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முதல் ஊதிய உயர்வு இதுவே.

இந்நூல் உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்வு குறித்த நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் முழுமையாகக் கூறுகிறது.

632 பக்கங்கள் (Hard Bound)
₹ 750 ரூபாய்
₹ 650 மட்டுமே
+ இந்தியா முழுவதும் அஞ்சல் இலவசம்
இச்சலுகை அக்டோபர் 8 - 14 வரை மட்டுமே
அக்டோபர் 17 முதல் புத்தங்கள் அனுப்பப்படும்.

www.iftchennai.in
8668057596
----------------------------
Nooh Mahlari #உதுமான் #உஸ்மான் #கலீஃபா

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...-------------------------------------------------- #உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நி...
11/10/2024

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...
--------------------------------------------------
#உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நிகழ்வை படிக்கும்போது ஒவ்வொரு உண்மை முஸ்லிமுக்கும் இதயத்துடிப்பு எகிறுவது என்னவோ நிஜம். அவ்வளவு உருக்கமாகவும் நெகிழ்வாகவும் அது தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வைப் படித்து முடிக்கும்போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் கசியும். அதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஒருகண நேரம் திகைத்து நிற்போம். அதை வாசிக்கும் அனைவருக்கும் ஒருவிதமான நெகிழ்ச்சி ஏற்படும். அவ்வளவு யதார்த்தமாக அந்நிகழ்வை கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர்.

அந்த ஒரேயொரு நிகழ்வு மட்டுமே பல நூறு படிப்பினைகளைக் கற்றுத் தந்தவாறு கடந்து செல்கிறது எனில் முழு வரலாறும் சொல்லிச் செல்லும் செய்தியோ மகத்தானது. பொறுமையின் சிகரமாக இப்படியும் ஓர் ஆட்சியாளர் வரலாற்றில் வாழ்ந்து மறைந்தார் என்பதை வாசிக்கும்போது உடம்பெங்கும் புல்லரித்துப் போகிறது.

632 பக்கங்கள் (Hard Bound)
₹ 750 ரூபாய்
₹ 650 மட்டுமே
+ இந்தியா முழுவதும் அஞ்சல் இலவசம்
இச்சலுகை அக்டோபர் 8 - 14 வரை மட்டுமே
அக்டோபர் 17 முதல் புத்தங்கள் அனுப்பப்படும்.

www.iftchennai.in
8668057596
----------------------------

Nooh Mahlari

 #திண்டுக்கல்புத்தகத் திருவிழா 2024-இல்Islamic Foundation TRUST அரங்கு--------------------------------------அரங்கு எண்: ...
10/10/2024

#திண்டுக்கல்
புத்தகத் திருவிழா 2024-இல்
Islamic Foundation TRUST அரங்கு
--------------------------------------
அரங்கு எண்: #63

நாள் : 10.10.2024 - 20.10.2024
நேரம்: 11 AM - 9 PM
இடம்: டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம்,
சாலை ரோடு, திண்டுக்கல்
--------------------------------------

8668057596
www.iftchennai.in

திண்டுக்கல் மாவட்ட செய்தி Neram Dindigul Memes ;-) Dindigul, Tamil Nadu Dindigul News - மிஸ்டர்.சே Dindigul Fort City dindigul friends Dindigul pasanga da Dudley Higher Secondary School Dindigul

2 Best Books for School Students-------------------------------------Introducing "Quran in Plain English" & "Islam: Beli...
10/10/2024

2 Best Books for School Students
-------------------------------------

Introducing "Quran in Plain English" & "Islam: Beliefs and Teachings" to Ideal Public School, New Delhi and Markazi Education Department Jamaat-e-Islami Hind, H Abdur Raqeeb with Tanveer Ahmed Saheb Secretary and his staff members....

ISLÂM : BELIEFS AND TEACHINGS, now in its 18th edition, presents Islâm as a complete way of life, expressing clearly and concisely the basic beliefs, duties and teachings of Islâm. It presents the key aspects of the life of Prophet Muhammed (PBUH) and short sketches about some of the prophets. It gives an overview of the rightly-guided Caliphs, and brief details of the lives of some prominent Muslim women. It gives an outline of Islâmic Sharî’ah, Islâmic guidelines on dress, food and drink, family life, marriage, the status of women, and the political and economic system of Islâm. It includes a selection of verses from the Qur’ân and Ahâdîth. It is, perhaps, the first attempt to incorporate the essential aspects of Islâm in one book. It is increasingly used us a text book in secondary schools. It is read in almost all parts of English-speaking world. So far, 2,60,000 copies have been printed in English; Alhamdulillah (all praise is for Allah)

Buy Now:
https://shorturl.at/l65CZ

The Qur’an in Plain English offers an opportunity, especially for children and young people, to gain an understanding of God’s final message for all times and all places, revealed to the Prophet Muhammed (peace and blessings be upon him), rendered into contemporary, highly readable English and supplemented with many explanatory notes and a glossary. It helps young readers to grasp the meaning and message of the Qur’an and derive guidance how to live for and by it.

Buy Now:
https://shorturl.at/bxL5T

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...--------------------------------------------------‘துந்நூரைன்’ (இரு ஒளிகளை உடையவர்) என...
08/10/2024

இன்றே முன்பதிவுக்கு முந்துங்கள்...
--------------------------------------------------

‘துந்நூரைன்’ (இரு ஒளிகளை உடையவர்) என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் உஸ்மான் (ரலி) அவர்களுடைய வாழ்க்கை இந்தச் சமூகத்திற்கான வெளிச்சம் வீசும் வரலாற்றுப் பக்கங்களாகும்.

“யார் யாருடைய சொற்களையும் செயல்களையும் தங்களுடைய வாழ்வில் மக்கள் பின்பற்ற வேண்டுமோ அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தாம் #உஸ்மான் (ரலி).”

632 பக்கங்கள் (Hard Bound)
₹ 750 ரூபாய்
₹ 650 மட்டுமே
+ இந்தியா முழுவதும் அஞ்சலம் இலவசம்

இச்சலுகை அக்டோபர் 8 - 14 வரை மட்டுமே
அக்டோபர் 14 முதல் புத்தங்கள் அனுப்பப்படும்.

www.iftchennai.in
8668057596
-----------------------------------

Nooh Mahlari

Address

Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mobile Book Shop:

Share

Category