Village Cart

Village Cart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Village Cart, Shopping & retail, Koyambedu, Chennai.

தாகம் எடுத்தும் தண்ணீர் குடிக்காமல் தள்ளிப்போடுவது சிறுநீரகத்தைப் பாதிப்பதுடன், எலும்புத் தேய்மானத்தையும் உண்டாக்கும்.
21/05/2026

தாகம் எடுத்தும் தண்ணீர் குடிக்காமல் தள்ளிப்போடுவது சிறுநீரகத்தைப் பாதிப்பதுடன், எலும்புத் தேய்மானத்தையும் உண்டாக்கும்.

✨ *நெற்றியில் வைக்கும் குங்குமம்… பாதுகாப்பானதா?* இப்போது பல குங்குமங்களில் *கெமிக்கல்கள்* அதிகம் இருப்பதால் சரும *அலர்ஜ...
19/05/2026

✨ *நெற்றியில் வைக்கும் குங்குமம்… பாதுகாப்பானதா?*
இப்போது பல குங்குமங்களில் *கெமிக்கல்கள்* அதிகம் இருப்பதால் சரும *அலர்ஜி, கருமை மற்றும் எரிச்சல்* போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 😟

🌿 அதற்கான இயற்கையான தீர்வு *பாரம்பரியமான தூய மூலிகை குங்குமம்!*

🧘🏻‍♀️ பயன்கள்
🔴 *“அஜ்னா சக்கரம்”* சமநிலைக்கு உதவுகிறது
🦠 *கிருமி தொற்றுகளைத்* தடுக்கும்
☀️ உடலுக்கு *வைட்டமின் D* உறிஞ்ச உதவுகிறது
🧊நெற்றியை *குளிர்ச்சியாக* வைத்திருக்க உதவும்
🌿 *கெமிக்கல் இல்லாத* பாதுகாப்பான பயன்பாடு
🛡️ தினமும் பயன்படுத்த *பாதுகாப்பானது*
❤️பாரம்பரிய முறையில் *அன்புடன் தயாரிக்கப்பட்டது*
🙏 தினசரி *பூஜை மற்றும் ஆன்மிக* பயன்பாட்டிற்கு ஏற்றது
💛 இயற்கையான *நிறமும் மணமும்* கொண்டது

❤️ அழகான மெரூன் நிறத்தில் கிடைக்கும்!
💰 விலை ₹40 மட்டுமே!

🛒 உடனே ஆர்டர் செய்ய:
https://wa.me/c/918939904880

📲அலைபேசி 8939904880

✨ “ *நெற்றியில்* ஒரு புள்ளி அல்ல…
நம் *பெண்மையின் புனித பெருமை!* ” ❤️

🌾💚 மண்ணை நேசிப்பவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்!வெயிலும் மழையும் பார்த்து…நமக்காக உணவை உருவாக்கும் உழைப்பின் உருவங்கள் — ...
14/05/2026

🌾💚 மண்ணை நேசிப்பவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்!
வெயிலும் மழையும் பார்த்து…
நமக்காக உணவை உருவாக்கும் உழைப்பின் உருவங்கள் — நமது விவசாயிகள்! 👨‍🌾🙏

🌱 இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள்!
உழவர் வாழ்ந்தால் தான் உலகம் வளரும் 💚

🥬🍯 இப்போது இயற்கை பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து!
Chemical இல்லா… கலப்படம் இல்லா…
அன்பும் ஆரோக்கியமும் நிறைந்த Natural Products 🌾✨

🛒 Catalogue பெற WhatsApp செய்யுங்கள்:
📲 8939904880

#விவசாயிகள்தினம் HealthyFood DirectFromFarmer VillageProducts OrganicTamil NammaOoru EcoFriendly TraditionalFood HealthyLifestyle NaturalStore SupportFarmers Millets ColdPressedOil HomemadeProducts TamilNadu VCNaturals

2) இல்லை; இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புவியியல் சூழலுக்கு ஏற்ப உருவானது. அந்தந்த நிலப்பரப்பில் (Geography) ...
07/05/2026

2) இல்லை; இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புவியியல் சூழலுக்கு ஏற்ப உருவானது.

அந்தந்த நிலப்பரப்பில் (Geography) விளையும் உணவுகளே அந்தந்த மக்களுக்கான சிறந்த மருந்து.

நமது ஊர் காலநிலைக்கு இதைவிடச் சிறந்த உள்ளூர் பழங்கள் உள்ளன.

அமெரிக்கா போன்ற குளிர்ந்த நாடுகளில், குளிர்காலத்தில் மற்ற பழங்கள் கிடைப்பது அரிது. ஆனால் ஆப்பிள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் என்பதால், அங்குள்ள மக்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்க அதுவே சிறந்த ஆதாரமாக இருந்தது.

ஆப்பிள் இயற்கையிலேயே குளிர்ச்சி (Cooling) மற்றும் வறட்சி (Drying) தன்மை கொண்டது. நமது ஊர் போன்ற வெப்பமண்டல பகுதிகளில் குளிர் அல்லது மழைக்காலத்தில் ஆப்பிளை அதிகம் எடுப்பது சிலருக்குச் சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஒரு ஆப்பிளில் இருப்பதை விட 20 மடங்கு அதிக வைட்டமின் C ஒரு சிறிய நெல்லிக்காயில் உள்ளது. நமது மண்ணில் விளையும் நெல்லிக்காய் மற்றும் கொய்யாப்பழம் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க உதவும் உண்மையான "Doctor Away" மருந்துகள்.

23/04/2026

**“One vote… just ONE vote…
What if it was YOURS that made your leader win?
But what do we usually do?
‘It’s just one vote… it won’t matter…’ — and we skip it.
That one careless decision can change the future of an entire nation.
Freedom wasn’t given…
It was earned with blood and sacrifice.
Can we really take it lightly?
🗳️ Your Vote is not small.
It is POWER. It is RESPONSIBILITY. It is YOUR VOICE.
👉 This time… let’s not miss it.
👉 Let’s make it 100% polling!”**

vote awareness, democracy, freedom, civic duty, election, youth power, responsibility, change, leadership, India votes

EveryVoteCounts PowerOfVote GoVote BeTheChange FutureOfIndia ElectionAwareness CivicDuty YouthForChange OneVote VoiceOfPeople 🇮🇳

Reviews
27/12/2024

Reviews

A2 ghee
20/10/2024

A2 ghee

Address

Koyambedu
Chennai
600107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Cart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share