Rahmath online

Rahmath online இஸ்லாமிய நூல்கள், வாசனைத் திரவியங்கள்‌ உள்ளிட்ட தரமான பொருட்கள் கிடைக்கும் தளம்.

பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம் ஸஹீஹுல் குதுபித்திஸ்ஆ வஸவாயிதுஹு(முதல் பாகம்)(முக்கியமான 34 நூல்களிலிருந்து திரட்டப்...
19/10/2025

பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம்

ஸஹீஹுல் குதுபித்திஸ்ஆ வஸவாயிதுஹு
(முதல் பாகம்)

(முக்கியமான 34 நூல்களிலிருந்து திரட்டப்பட்ட உயிரோட்டமிக்க ஆதாரபூர்வமான நபிமொழிகளின் பெருந்தொகுப்பு)

மிலேனியத்தில் (ஆயிரம் ஆண்டுகளில்) ஹதீஸ் துறையில் வெளிவந்த அதிசிறந்த ஒரு நூலாக இதனைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.

நபி (ஸல்) அவர்களின் மிகப் பெரும்பான்மையான ஹதீஸ்களை ஒரே தொகுப்பில் பார்க்கும் அரிய வாய்ப்பு வாசகர்களுக்கு இதன் மூலம் கிட்டுகின்றது.

இந்த வகையில் இரு ஒரு சாதாரண ஹதீஸ் தொகுப்பல்ல. மாறாக, இதுவொரு ஹதீஸ் கலைக் களஞ்சியமாகும்.

இந்த ஹதீஸ் தொகுப்பு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியவொன்றாகும். அறிஞர்கள், அழைப்பாளர்கள் உட்பட எல்லோருக்கும் பயன்படக்கூடிய மிகப் பெரிய அறிவுக் கருவூலமாக இதனை வர்ணித்தால் அது மிகையாகாது.

- அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா கலாசாலை, இலங்கை

#ஸஹீஹுல்_குதுபித்_திஸ்ஆ_வஸவாயிதுஹு #பூமான்_நபியின்_பொன்மொழிகள்

04/12/2024
பேராசிரியர் பெருமானார் (ஸல்)பெருமானார் (ஸல்) அவர்கள் கற்பித்த முறைகள் கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல்எளிமையான மொழி...
16/09/2024

பேராசிரியர் பெருமானார் (ஸல்)

பெருமானார் (ஸல்) அவர்கள் கற்பித்த முறைகள் கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல்
எளிமையான மொழி நயம்
கேட்பவர்களின் அறிவுக்கும், புரிதல் திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுகளை அமைத்துக்கொள்ளுதல்
வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரியவைத்தல்
உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல்
இன்னும் இதுபோன்ற 30 தலைப்புகளைக் கொண்ட நூல்

https://rahmathonline.com/product/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/

இஸ்லாமிய மூலாதார நூல்களான ஸஹீஹுல் புகாரீ உள்ளிட்ட நபிமொழி நூல்களை இப்போது ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.https://rahmathonline...
16/09/2024

இஸ்லாமிய மூலாதார நூல்களான ஸஹீஹுல் புகாரீ உள்ளிட்ட நபிமொழி நூல்களை இப்போது ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.

https://rahmathonline.com/

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Rahmath online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahmath online:

Share

Category