Krea Beauty

Krea Beauty Krea Beauty products are a great way to take care of your skin and is sure to leave your skin feeling refreshed and moisturized.

The brand Krea has been built upon the philosophy of delivering trusted quality products by introducing a number of varieties like 3 in 1 soaps, 2 in 1 soaps and Premium Beauty soaps. Self-care has become a priority and for all the right reasons. A brand that will help nourish and hydrate your skin with all Goodness crafted Inside. Our designer soap smells good, looks awesome and feels on top of t

he world! This beautifully designed soap is packed with the goodness of essential oils, spices, herbs and rich in Vitamin A, C, D, B1,B5, B12 and Vitamin E. Our products are a great way to take care of your skin and is sure to leave your skin feeling refreshed and moisturized.

Happy women's day to all the incredible women!Shine on...Not just today but everyday!!! from Krea
08/03/2023

Happy women's day to all the incredible women!
Shine on...Not just today but everyday!!! from Krea

Special thanks to our customers for providing your feedbacks out of your busy time.Taking all these feedbacks will conti...
02/03/2023

Special thanks to our customers for providing your feedbacks out of your busy time.

Taking all these feedbacks will continue to provide great products and also encourage more by supporting us for our upcoming products.......

Explore more @ https://kreabeauty.com

Call @ +91 73392 06999

Whatsapp @ https://wa.me/+917339206999

13/02/2023

Krea Viboothi Soap is a unique and signature product of Shini's, manufactured using the ingredients that were traditionally used for manufacturing Viboothi. ...

Hearty thanks to our customers who are all supporting us.And we are happy to announce the new product to be launched ver...
09/02/2023

Hearty thanks to our customers who are all supporting us.
And we are happy to announce the new product to be launched very soon as per our proud customer’s request.
Coming soon!!!
Shop now: https://kreabeauty.com/
Call: 7339206999

Looking for Distributors in Pondicherry,Trichy, Cuddalore, Villupuram, Coimbatore, Erode, Tirupur, Salem, Tirunelveli, T...
07/02/2023

Looking for Distributors in Pondicherry,Trichy, Cuddalore, Villupuram, Coimbatore, Erode, Tirupur, Salem, Tirunelveli, Tuticorin, Vellore, Krishnagiri, Hosur, Dharmapuri, Tiruvannamalai, Tanjore, Trichy, Kumbakonam.

Krea a well known soap brand in India.

For more details call @ 7339206999

சருமத்துக்கு ரோஜா செய்யும் நன்மைகள்..சருமத்துக்கு இயற்கையான பொருள்கள் என்று நினைத்தால் அதில் முதலிடம் ரோஜாவுக்கு தான். இ...
06/02/2023

சருமத்துக்கு ரோஜா செய்யும் நன்மைகள்..

சருமத்துக்கு இயற்கையான பொருள்கள் என்று நினைத்தால் அதில் முதலிடம் ரோஜாவுக்கு தான். இது சருமத்தை ஒளிர செய்யும். கோடை வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க இதை தவிர சிறந்த பொருள் எதுவுமே இல்லை என்று சொல்லலாம். சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாக்க ரோஜா இதழ்கள் முக்கியமானது. இது சருமத்துக்கு அத்தனை அற்புதமான நன்மைகளை செய்யும்.

ரோஜா இதழ்கள் இயற்கையாக பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் துவர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் மென்மையாக்குவதற்கும் சிறந்ததாக கருதப்படுகிறது. இது வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாக உள்ளது.
மேலும் இதனுடன் வெள்ளரி சாறு மற்றும் கிளிசரின் கலந்து லோஷன் தயாரிக்கலாம். இது இனிமையான புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளன. இது வறண்ட மற்றும் மந்தமான சருமத்தை புதுப்பிக்க செய்கிறது.

சருமத்துக்கு ரோஜா இதழின் ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் ஃபேஸ் பேக் சருமம் இழந்த பளபளப்பை திரும்ப பெறுவதோடு மட்டுமல்லாமல் தோல் பதனிடுதல் மற்றும் முகப்பரு சரும பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. முகப்பருவை எதிர்த்து போராட உதவுகிறது.

க்ரீன் ஆப்பிள்..வயதான எதிர்ப்பு தன்மை அளிக்கும்க்ரீன் ஆப்பிள் சாற்றில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பாலிபினால்கள் போன்ற ...
30/01/2023

க்ரீன் ஆப்பிள்..

வயதான எதிர்ப்பு தன்மை அளிக்கும்

க்ரீன் ஆப்பிள் சாற்றில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள்

முன்கூட்டிய வயதை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள், சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் கரும்புள்ளிகளை உண்டாக்குகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த சாறு எடுப்பதன் மூலம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட செய்யும்.அதை கட்டுப்படுத்தவும் செய்யும். சேதங்களை அகற்றவும் செய்யும்.

சரும அமைப்பை மேம்படுத்துகிறது

பச்சை ஆப்பிள் ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. மேலும் சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துகிறது. அதே நேரம் அவை சரும சுருக்கங்களின் தோற்றத்தை அகற்ற செய்கிறது. சருமத்தின் நீரேற்றம் அளவை மேம்படுத்த க்ரீன் ஆப்பிள்

சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது

சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்து ஆப்பிள் உள்ளடக்கம் செய்கிறது. சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய இந்த சாறு தோல் பராமரிப்பில் சேர்க்கலாம். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்கள் ஒரு ஊக்கத்தை
பெறுகின்றன. இது சருமத்தை ஆழமாக குணப்படுத்துவதன் மூலம் உங்கள் நிறத்தை மேம்படுத்துகிறது.

சரும நோய்களை தடுக்கிறது

க்ரீன் ஆப்பிள் பல நேரங்களில் ஊட்டச்சத்து இல்லாததால், தோல் அரிக்கும் தோலழற்சி மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு தோல் கோளாறுகள் உண்டாகும் அபாயத்தை தடுக்கிறது. க்ரீன் ஆப்பிள் சாறு சருமத்துக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தை பெறுவதை உறுதி செய்கிறது. இது தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.

பருக்கள் வருவதை தடுக்கிறது

க்ரீன் ஆப்பிள் சிறந்த முகப்பரு எதிர்ப்பு சிகிச்சையாக இருக்கலாம். க்ரீன் ஆப்பிளை தினசரி எடுப்பது
முகப்பருவை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது.

கருவளையங்களை நீக்குகிறது

கண்களை சுற்றி இருக்கும் வீக்கத்துடன் கூடிய ஆழமான பழுப்பு நிற வட்டங்கள் போக க்ரீன் ஆப்பிள் மேற்பூச்சு பயன்பாடும், உள்ளுக்கு எடுப்பதும் கண்களை சுற்றியுள்ள வீக்கமும். கருவளையமும் குறையும்.
இது சருமத்துக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் க்ரீன் ஆப்பிள் நன்மைகளை அளிக்கிறது.

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..? பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. பப்பாளியில் உ...
28/01/2023

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..?

பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. பப்பாளியில் உள்ள பாபின், சைமோபாபைன் நொதிகள் சருமத்தி்ல் சிறந்த ஆன்டி - பாக்டீரியலாகச் செயல்படுகின்றன.

சருமச் சுருக்கங்களை குறைக்க

அதிக வெயில், வயதாவதால் ஏற்படும் சருமச் சுருக்கங்களை நீக்கி, இளமையாகவும் முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க பப்பாளி உதவுகிறது.
பப்பாளியில் உள்ள அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் லைகோபின் என்னும் என்சைமும் வயதான தோற்றத்தைச் சரிசெய்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவதோடு, சருமத்தின் எலாஸ்டிசிட்டியையும் அதிகரிக்கச் செய்கிறது.
பருக்களை கட்டுப்படுத்த

பப்பாளியில் உள்ள என்சைம்கள் சருமத்தில் ஏற்படுகிற தொற்றுக்களைக் குறைக்கும் தன்மை கொண்டது.
பப்பாளி சருமத்தில் உள்ள அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கி பருக்கள் வராமல் தடுக்கிறது.
குறிப்பாக சருமத்தில் வருகின்ற சின்ன சின்ன கொப்புளங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்த பப்பாளி உதவுகிறது.

மெலஸ்மா

சருமத்தில் ஆங்காங்கே பிரௌன் நிறத்தில் புள்ளி புள்ளியாக இருக்கும். இதை பேச்சு வழக்கில் மங்கு என்றும் சொல்வார்கள்.
இந்த மெலஸ்மாவுக்கு மிகச்சிறந்த வீட்டு வைத்தியம் என்றால் அது பப்பாளி தான். இதிலுள்ள என்சைம்கள், பீட்டா கரோட்டீன், வைட்டமின்கள், பைட்டோ - கெமிக்கல்ஸ் ஆகியவை மங்குகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் முகத்தை வெள்ளையாக்கவும் செய்கிறது.
பிக்மண்டேஷனை குறைக்கும்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு தோலில் உண்டாகிற பிக்மண்டேஷனைக் குறைத்து, சருமத்துக்குப் பொலிவைத் தருகிறது.
பப்பாளியில் உள்ள மேஜிக்கல் பீட்டா கரோட்டீன் சருமத்தைப் பொலிவாக்குவதோடு சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

கொலாஜன் உற்பத்தி

சருமத்தில் அதிக அளவில் கொலாஜன் உற்பத்தி இருந்தால் சருமத்தை ஸ்மூத்தாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதோடு சரும செல்களில் உள்ள சேதத்தைச் சரிசெய்து. சருமச் செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது.
அதோடு கொலாஜன் சருமத்துக்கு சிறந்த மாய்ஸ்சரைஸராகவும் இருக்கும். பப்பாளியில் பாபைன் என்னும் என்சைமும் பீட்டா கரோட்டீன் எனும் ஆன்டி - ஆக்சிடண்ட்டும் அதிகமாக இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்களை நீக்குவதோடு, சருமத்தின் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

தோல் பிரச்சினைக்கு குப்பை மேனி….மூலிகைகளில் முக்கியமானது குப்பை மேனி. சாதாரணமாக கிடைக்க கூடிய இந்த குப்பை மேனியின் மருத்...
27/01/2023

தோல் பிரச்சினைக்கு குப்பை மேனி….

மூலிகைகளில் முக்கியமானது குப்பை மேனி. சாதாரணமாக கிடைக்க கூடிய இந்த குப்பை மேனியின் மருத்துவ குணங்கள் குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இவை கற்ப மூலிகைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

பருக்கள் நீங்கும்..

பருக்களுக்கு பச்சிலை வைத்தியம் எப்போதுமே கைகொடுக்கும். பச்சிலையிலும் நல்ல தீர்வை கொடுப்பதில் குப்பைமேனிக்கு தனி இடம் உண்டு.முகத்தில் பருக்கள் அதிகமாகும் போது அவை சருமத்தில் தழும்புகளை உண்டாக்கிவிடவும் செய்யும். பருக்கள் முகத்தின் அழகை சீர்குலைக்க செய்யும். முகப்பருக்கள் சமயத்தில் புண்ணை உண்டாக்கிவிடும்.

அம்மை தழும்புகள், புண்கள், வடுக்கள்..

சிலருக்கு முகத்தில் அம்மை தழும்புகள் இருக்கும். சிலருக்கு முகப்பருக்களால் புண்கள் உண்டாக கூடும். இந்த புண்கள், வடுக்களை நீக்குவதில் குப்பை மேனி பயன்படுத்தலாம்.
சருமம் பழைய தோற்றத்தை பெறும். இவை முகத்தில் மட்டும் அல்ல, உடல் முழுக்க எங்கு சருமப் பிரச்சனை இருந்தாலும் இதை செய்தால் மேனி முழுக்க பளபளப்பாக இருக்கும்.

குப்பை மேனி இலை முகத்தில் கரும்புள்ளிகள் இல்லாமல் செய்கிறது. முகத்தில் பருக்கள் வருவதையும் புண்களையும் வராமல் செய்கிறது. தயிர் இயற்கை ப்ளீச் போன்று செயல்பட்டு முகத்தை சுத்தமாக்குகிறது.

இயற்கையாக அழகை பராமரிக்க வேண்டும் என்று விரும்பினால் குப்பை மேனி உங்கள் மேனியை நன்றாகவே பராமரிக்க உதவும்.

Address

No. 20/10, First Floor, Ganesh Nagar Main Road, G. K Industrial Estate, Alapakkam, Porur
Chennai
600116

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+917339206999

Alerts

Be the first to know and let us send you an email when Krea Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krea Beauty:

Share