15/07/2019
விருதுநகர் மாவட்டம் மதுரை to அருப்புக்கோட்டை சாலையில் (மதுரை -தூத்துக்குடி சாலை)காரியாப்பட்டி அருகே 4கிமீ தொலைவில் வையம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது வையம்மாள் என்னும் பெண்தெய்வம் ,இந்த தெய்வத்தின் சிறப்பு சிறு குழந்தைகள் நடக்காமல் ,பேசாமல் குறை உள்ள குழந்தைகளுக்கு இந்த கோயில் அருகே உள்ள பாட்டி ஒருவர் ,இந்த தெய்வத்தை வேண்டி பச்சிலை அரைத்து உடம்பில் பூசி விடுகிறார் ,நல்ல பலன் கிடைக்கிறது ,காணிக்கை மட்டுமே ரூ .21வாங்குகிறார் ,நண்பர்கள் அனைவரும் இதை பகிர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பெற அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள்.
நேரில் சென்று விசாரித்து பயன் பெறுங்கள்.
Share செய்யுங்கள் யாருக்காவது பயன்படும்.