Adiraimilk

Adiraimilk We are supply 100% pure A2 milk

01/05/2026
03/01/2026

*Adirai Milk®️இல்லந்தோறும் இன்பம் 5.0*

**வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு நற்செய்தி**

அரபுநாடுகள் மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் நாம், ஊரிலுள்ள பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்காக அந்ந்தந்த நாட்டு நாணயம் தினம் “1 நாணயம்” ஒதுக்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை அறிவீர்களா?

அதிரை மில்க் நிறுவனத்தின் *```இல்லந்தோறும் இன்பம் 5.0```* திட்டத்தின்கீழ் ஒரு வருடத்திற்கு அல்லது ஆறு மாதங்களுக்கு இணைப்பிலுள்ளபடி செலுத்தி விட்டால் அதிரை முகவரிக்கு ஒரு லிட்டர் அல்லது அரை லிட்டர் வீதம் தரமான, தூய பசும்பாலை விநியோகிக்கிறோம்.

தினம் ஒரு “*திர்ஹம் / டாலர் /யூரோ*” செலவில் உங்கள் அன்பிற்குரிய சொந்தங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான இத்திட்டத்தில் நீங்களும் ஏன் சேரக்கூடாது?

மேற்கண்ட தொகையை கூகில் கணக்கிலோ அல்லது அமீரகத்தில் வங்கி மூலம்/நேரில் செலுத்தலாம்.

தொடர்புக்கு:

INDIA: (G-Pay)
+91-7339680070 / +91-7397022203 / +91-8220598365
UAE: +97156-3010124

30/06/2025
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை பால் நிறுவனத்தின் புதியதோர் அறிமுகம் கோடை  வெயிலுக்கு இதமான குளிர்பானங்கள் தினம் தோறும் எங்களிட...
16/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரை பால் நிறுவனத்தின் புதியதோர் அறிமுகம் கோடை வெயிலுக்கு இதமான குளிர்பானங்கள் தினம் தோறும் எங்களிடம் கிடைக்கும்.

*லெஸ்ஸி,ரோஸ் மில்க்,பாதாம் மில்க்,* போன்ற குளிர்பானங்கள் தினம் தோறும்எங்களிடம் கிடைக்கும்.

மேலும் தூய பசும்பால், தயிர், பால்கோவா கிடைக்கும்.

குறிப்பு:*இவை அனைத்தும் பசும் பாலினால் மட்டும் செய்யப்பட்டவை*

அதிரை மில்க்
பேருந்து நிலையம், அல் அமீன் பள்ளி வளாகம், அதிராம்பட்டினம்.
73396 80070

*எங்களிடம் தூய  பசும்பாலினால் செய்யப்பட்ட தயிர் கிடைக்கும்.**இடம் : பேருந்து நிலையம் அருகில் அல் அமீன் பள்ளி வளாகம் அதிர...
09/01/2025

*எங்களிடம் தூய பசும்பாலினால் செய்யப்பட்ட தயிர் கிடைக்கும்.*

*இடம் : பேருந்து நிலையம் அருகில் அல் அமீன் பள்ளி வளாகம் அதிராம்பட்டினம்*

Address

Pudumani Street
Adirampattinam
614701

Telephone

+917339680070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiraimilk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adiraimilk:

Share

Category