TamilBooks

TamilBooks Swiss Online Tamil Bookstore

தொல்காப்பியம் / Tholkappiyam🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandBook Title தொல்...
16/11/2025

தொல்காப்பியம் / Tholkappiyam

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Title தொல்காப்பியம் (Tholkappiyam) Author புலியூர்க் கேசிகன் ISBN 9789393724502 Publisher ரிதம் வெளியீடு (Rhythm book distributers) Pages 388 Year 2024 Edition 1 Format Paper Back Category Sangam literature | சங்க இலக்கியம், 2024 New Releases

காலச்சக்கரம் / Kalachakkaram🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandAuthor:      கா...
16/11/2025

காலச்சக்கரம் / Kalachakkaram

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Author: காலச்சக்கரம் நரசிம்மா, Kalachakram Narasimha

காமதேனுவின் முத்தம்! Kaamathenuvin Mutham🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerlandபெ...
16/11/2025

காமதேனுவின் முத்தம்! Kaamathenuvin Mutham

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

பெண்களை மிகவும் ஈர்க்கும்,காதல்+மர்மம் என்கிற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை” காலச்சக்கரம் நரசிம்மா என்கிற டி.ஏ. நரசிம்மன் “தி இந்து” பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். காலச்சக்கரம் இவரது முதல் நாவல். இதுவரை ஏழு நாவல்களை எழுதி, தனக்கு என்று ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்ட அவரவது எட்டாவது நாவல் காமதேனுவின் முத்தம்.

Author: காலச்சக்கரம் நரசிம்மா, Kalachakram Narasimha

எனது நாடக வாழ்க்கை / Enathu Naadaga Vaazhkkai🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerla...
16/11/2025

எனது நாடக வாழ்க்கை / Enathu Naadaga Vaazhkkai

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

"எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு. இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அடங்கியிருக்கவில்லை. அவர்தம் உடன் பிறப்பினரின் வாழ்க்க்கை; ஒரு சிறுபையனாக நாடகத்திலே சேர்ந்து - அதிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தி - முழு ஈடுபாட்டுடன் உழைத்து, அத்துறையிலே பொருளீட்டியதுடன் புகழையும் ஈட்டிடலாம்; நல்ல மனிதனாக உயரலாம்; நான்கு பேர்க்கு நல்லவற்றைச் செய்யலாம் என்பதனை நிலைநாட்டிய அந்த ஈடு இணையற்ற புகழ்க் கொடியினை இந்த நூலிலே பறக்க விட்டிருக்கின்றார் தி.க. சண்முகம்.

Viduthalai / விடுதலை🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 SwitzerlandBook Name: ViduthalaiAu...
16/11/2025

Viduthalai / விடுதலை

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

Book Name: Viduthalai
Author: Anton Balasingham
Genre: Politics

நிலாக் காயும் நேரம் - Nila Kayum Neram By Ramanichandran🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨...
16/11/2025

நிலாக் காயும் நேரம் - Nila Kayum Neram By Ramanichandran

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

சஞ்சாரம் / Sanjaaram🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerlandசஞ்சாரம் நாவலின் பெயரில...
16/11/2025

சஞ்சாரம் / Sanjaaram

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விவரங்களை சேகரிக்கவும், ஆய்வுகள் நடத்தவும் நூலாசிரியர் நிறையவே சுற்றி அலைந்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் என்பதால் சஞ்சாரம் என்ற தலைப்பும் இதற்குப் பொருந்துகிறது.
பதினைந்து ஆண்டுகாலமாக இவருடைய சிந்தனையில் இழை ஓடிக் கொண்டிருந்த நாதஸ்வரக் கலைஞர்களுடைய கசப்பான வாழ்நிலை பற்றிய எண்ணம் நாவலாக உருவெடுத்தது. அவற்றை மிக அக்கறையோடு அசலாக வடித்துள்ளார். அந்த முயற்சியில் மூச்சுப் பிடித்து மூழ்கி எழுந்துள்ளார். நாதஸ்வரக் கலைஞராகவே (Metamorhosic) உருமாறியுள்ளார்.

தோற்றம் சொல்லாத உண்மை / Thotram solathe unmai🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerla...
16/11/2025

தோற்றம் சொல்லாத உண்மை / Thotram solathe unmai

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை / Sivappu-Kazhuththudan-oru-pachchai-parav🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  t...
16/11/2025

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை / Sivappu-Kazhuththudan-oru-pachchai-parav

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.

அவனைக் கண்டீர்களா? Avanai Kandeerkalaa?🌍  www.tamilbooks.ch  ☎️  0791043701📩  tamilbooksinfo@gmail.com🇨🇭 Switzerlandபா.அ...
16/11/2025

அவனைக் கண்டீர்களா? Avanai Kandeerkalaa?

🌍 www.tamilbooks.ch
☎️ 0791043701
📩 [email protected]
🇨🇭 Switzerland

பா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்களின் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆழமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார்.இலட்சியத்துக்காகப் பலிகடாவாக்கப்பட்ட சாட்சிகளை இக்கதைகளில் வாசிக்கலாம். அந்தச் சாட்சிகள் தரும் குற்றவுணர்வு அரசுகள், அமைப்புகள் மேலான விமர்சனமாக விரிவதை இத்தொகுப்பின் சாரமாகக் கொள்ளலாம்.காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமான நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக் காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தையும் இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார்.புலம்பெயர்ந்த சூழலில் சமகாலக் கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா.அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்.

Adresse

Neuwangserstrasse 47
Wangs
7323

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von TamilBooks erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an TamilBooks senden:

Teilen

Kategorie