06/11/2013
ஒன்ரோறியோ கோன்செர்வேற்றிவ் கட்சித் தலைவர் றிம் ஹூடக் GTA Square mall சதுக்கத்தில் உள்ள தமிழர்களின் கடைகளுக்கு திடீர் விசிட் அடித்ததுடன் தமிழ் தொழிலதிபர்களிடமும் , தலைவர்களிடமும் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். பெரும் உற்சாகமுடன் அங்கு வந்திருந்த தமிழ் மக்களிடமும் அவர் பேசியதை காண முடிந்தது.