Al-Jazeera Bookshop

  • Home
  • Al-Jazeera Bookshop

Al-Jazeera Bookshop Large quantity of Books available

16/05/2026
14/05/2026
250 M - 470.00
12/05/2026

250 M - 470.00

11/05/2026

⛔➡️மட்டக்களப்பு வழியாக கொழும்பு, யாழ்ப்பாணம், விமான நிலையம், கண்டி, காலி, கதிர்காமம், மன்னார், முல்லைதீவு, புத்தளம் ஹட்டன், நுவரெலியா, வவுனியா,ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை போன்ற தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களின் பயண நேர விபரம்.....

↕️01.கொழும்புக்கான சேவை...... (CTB)

🛑அக்கறைப்பற்று - கொழும்பு CTB
(பயண வழி 48 👉🏻 மட்டக்களப்பு➡️பொலன்னறுவ➡️குருநாகல் ஊடாக)

1.மாலை 6.30
கல்முனை 7.15
மட்டக்களப்பு 8.00

2.இரவு 10.30 (விமான நிலையம் ஊடாக)
கல்முனை 11.00
மட்டக்களப்பு 11.45

🛑கல்முனை - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1.காலை 7.40
மட்டக்களப்பு காலை 9.00

2.மாலை 6.30
மட்டக்களப்பு இரவு 7.30

2. இரவு 8.10
மட்டக்களப்பு இரவு 9.00
(விமான நிலையம் ஊடாக)

3.இரவு 9.30
மட்டக்களப்பு இரவு 10.15

4.இரவு 10.00 (விமான நிலையம் ஊடாக)
மட்டக்களப்பு 10.45


🛑சம்மாந்துறை - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️பொலன்னறுவ➡️ குருநாகல் வழியாக)

1.இரவு 8.00
கல்முனை 8.45
மட்டக்களப்பு 9.30

2.இரவு 9.00
கல்முனை 9.45
மட்டக்களப்பு 10.30

🛑காத்தான்குடி - கொழும்பு CTB
(பயண வழி 48 👉🏻 பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1.காலை 06.00

2.மதியம் 01.00

3.இரவு 07.45 ( பாசிக்குடா ஊடாக)

4.இரவு 8.45 (விமான நிலையம் ஊடாக)

5 இரவு 10.00

🛑மட்டக்களப்பு - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 பொலன்னறுவ➡️ குருநாகல் ஊடாக)

1. மதியம் 12.00

🛑 மன்டூர்- கொழும்பு CTB
(பயண வழி 48👉மட்டக்களப்பு➡️ பொலன்னறுவை ஊடாக)

1.இரவு 7.45 (கல்முனை ஊடாக)
கல்முனை இரவு 09.30

🛑 ஏறாவூர் - கொழும்பு CTB
(பயண வழி 48👉🏻 பொலன்னறுவ➡️குருநாகல் ஊடாக)

01. காலை 05.15

🛑 கொழும்பில் இருந்து குருநாகல், பொலன்னறுவ பயண வழி 48 ஊடாக காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கறைப்பற்று வரை செல்லும் பஸ்கள் (CTB).....

1.காலை 05.30 (கல்முனை)

2.காலை 7.00 (கல்முனை)

3.காலை 10.30 (காத்தான்குடி)

4. மதியம் 02.00 (காத்தான்குடி)

5. மாலை 03.00 (சம்மாந்துறை)

6. மாலை 04.30 (அக்கறைப்பற்று)

7. மாலை 05.00 (விமான நிலையம் ஊடாக கல்முனை)
கட்டுநாயக்க மாலை 6.30

8. மாலை 06.00 (விமான நிலையம் ஊடாக கல்முனை)

9. மாலை 07.00 (கல்முனை)

10. இரவு 07.30 (அக்கறைப்பற்று)

11. இரவு 08.30 (சம்மாந்துறை)

12. இரவு 09.00 (கல்முனை)

13.இரவு 10.00 (பாசிக்குடா வழியாக காத்தான்குடி)

14.இரவு 11.00 (காத்தான்குடி)

15. நள்ளிரவு 12.00 (சம்மாந்துறை)

16.நள்ளிரவு 12.30 (விமான நிலையம் வழியாக அக்கறைப்பற்று, திருக்கோவில்)
கட்டுநாயக்க நள்ளிரவு 01.30

((கொழும்புக்கான சேவையில் ஈடுபடும் CTB பஸ்கள் மாத்திரமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ))

↕️02. விமான நிலையத்திற்கான சேவை.... (பயண வழி 34 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ குருாகல்➡️ கிரிஉல்ல➡️ நீர்கொழும்பு வழியாக.... CTB)

🛑 காத்தான்குடி - விமான நிலையம்

காலை 7.00
மட்டக்களப்பு காலை 7.15

🛑கல்முனை - விமான நிலையம்

காலை 9.00
மட்டக்களப்பு காலை 10.15

🛑அக்கறைப்பற்று - விமான நிலையம்

மதியம் 02.30
கல்முனை 3.30
மட்டக்களப்பு மாலை 4.30

மாலை 4.10
மட்டக்களப்பு மாலை 6.00

(விமான நிலையம் ஊடாக கொழும்புக்கு செல்லும் பஸ்களின் விபரங்களை அறிய கொழும்புக்கான சேவை எனும் தலைப்பை பார்வையிடவும்.)

🛑 விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நேரங்கள்

1. காலை 05.00 (கல்முனை)

2.காலை 08.00 (கல்முனை)

3.காலை 10.00 (அக்கறைப்பற்று)

3. மாலை 4.30 (கல்முனை)

↕️03.யாழ்ப்பாணத்திற்கான சேவை... (பயண வழி 86 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️மிகிந்தலை➡️ வவுனியா➡️ கிளிநொச்சி ஊடாக... CTB)

🛑மட்டக்களப்பு - யாழ்ப்பாணம்

காலை 04.30

🛑 கல்முனை - யாழ்ப்பாணம்

1. காலை 04.30
மட்டக்களப்பு 5.30

(இது மறு நாள் காலை 7.30 மணிக்கு வவுனியாவில் இருந்து அக்கறைப்பற்று நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும்.)

2.காலை 10.00
மட்டக்களப்பு 11.15

2. காலை 11.00
மட்டக்களப்பு 12.15
(இது யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை வரை செல்கிறது. மறுநாள் அங்கிருந்து காலை 09.00 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் செல்லாது நேராக கல்முனைக்கு வருகிறது.)

3.மாலை 03.00
மட்டக்களப்பு 4.15

4. மாலை 4.30
மட்டக்களப்பு 5.45

🛑அக்கறைப்பற்று - யாழ்ப்பாணம்

1. காலை 4.00
கல்முனை 4.45
மட்டக்களப்பு 5.45

2.காலை 7.00
கல்முனை 7.30
மட்டக்களப்பு 8.45

3.மாலை 06.00
கல்முனை 06.45
மட்டக்களப்பு 8.00
(யாழ்ப்பாணம், காங்கேசந்துறை வரை செல்கிறது.)

4.இரவு 08.30 (திருகோணமலை ஊடாக)
கல்முனை 09.00
மட்டக்களப்பு 10.00

🛑பொத்துவில் - யாழ்ப்பாணம்

1.மாலை 06.45
அக்கறைப்பற்று 7.45
கல்முனை 8.30
மட்டக்களப்பு 9.30

🛑 அம்பாறை - யாழ்ப்பாணம்

மாலை 4.45
கல்முனை 6.00

🛑காத்தான்குடி - யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை

இரவு 8.30
மட்டக்களப்பு 9.00

🛑 யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனை, அக்கறைப்பற்று வழியாக பயணிக்கும் CTB பஸ்கள்....

1. காலை 5.30 அக்கறைப்பற்று

2. காலை 6.30 கல்முனை

3. காலை 10.45 அக்கறைப்பற்று

4. மதியம் 02.30 அக்கறைப்பற்று

5. மாலை 4.00 அக்கறைப்பற்று

6. மாலை 5.00 அக்கறைப்பற்று

7. மாலை 6.00 அம்பாறை

8. மாலை 7.30 அக்கறைப்பற்று

9. இரவு 8.30 பொத்துவில்

10. இரவு 9.30 திருக்கோவில் (திருகோணமலை ஊடாக)

11. இரவு 10.30 காத்தான்குடி

↕️04. வவுனியா சேவை....
(பயண வழி 86 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ மிகிந்தலை ஊடாக... )

🛑 ஏறாவூர் - வவுனியா (CTB)

01. காலை 04.15
பொலன்னறுவ 06.00

🛑அக்கறைப்பற்று - வவுனியா

1. காலை 05.20 (தனியார் - Rathna)
கல்முனை 05.50
மட்டக்களப்பு 06.50

2. காலை 6.00 (CTB)
கல்முனை 6.40
மட்டக்களப்பு 8.00

3..காலை 8.00 (Rathna)
கல்முனை 8.45
மட்டக்களப்பு 10.00

🛑 திருக்கோவில் - வவுனியா

1. காலை 6.10 (தனியார் St. Nichols)
அக்கறைப்பற்று 06.30
மட்டக்களப்பு 08.15

🛑 வவுனியாவில் இருந்து கல்முனை, அக்கறைப்பற்று வழியாக பயணிக்கும் பஸ்கள்...

1.காலை 7.30 அக்கறைப்பற்று (CTB)

2. காலை 8.40 அக்கறைப்பற்று (Rathna)

3. காலை 11.15 கல்முனை (CTB)

4. மதியம் 01.30 திருக்கோவில் (St.Nichols)

5. மாலை 03.00 அக்கறைப்பற்று (CTB)

6.மாலை 5.15(Rathna)

↕️5. மன்னாருக்கான சேவை...

🛑மன்னார் - கல்முனை
(பயண வழி 84 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவை➡️ மதவாச்சி➡️ முருக்கன் ஊடாக... CTB)

👉🏻கல்முனையில் இருந்து காலை 3.45
மட்டக்களப்பில் இருந்து காலை 5.00

👉🏻மன்னாரில் இருந்து காலை 06.30

↕️06. முல்லைதீவுக்கான சேவை...

🛑அக்கறைப்பற்று - முல்லைத்தீவு
(பயண வழி 86 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ மிகிந்தலை➡️ வவுனியா➡️ புளியங்குளம், நெடுங்கேணி ஊடாக....)

👉🏻அக்கறைப்பற்றில் இருந்து இரவு7.00
கல்முனை இரவு 7.45
மட்டக்களப்பு இரவு 8.45

👉🏻முல்லைத்தீவில் இருந்து மாலை 04.00

🛑அம்பாறை - முல்லைத்தீவு
(பயண வழி 76 மட்டக்களப்பு➡️வாகரை➡️ திருகோணமலை➡️ புல்மோட்டை ஊடாக... தனியார் - Ranbima, Laksh*tha)

👉🏻அம்பாறையில் இருந்து மாலை 06.20
கல்முனை இரவு 7.15
மட்டக்களப்பு இரவு 8.15
திருகோணமலை நள்ளிரவு 12.00

👉🏻முல்லைத்தீவில் இருந்து இரவு 9.30
திருகோணமலையில் இருந்து அதிகாலை 02.30

↕️07. கண்டிக்கான சேவை...
(பயண வழி 41 மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ தம்புளை➡️ மாத்தளை ஊடாக...)

🛑மட்டக்களப்பு- கண்டி

1.Rani (தனியார்)
காத்தான்குடியில் இருந்து காலை 4.15
மட்டக்களப்பில் இருந்து காலை 4.30
கதுருவெல 6.30
(கம்பளை வரை பயணிக்கும்)

2. CTB
காத்தான்குடியில் இருந்து காலை 5.15
மட்டக்களப்பில் இருந்து காலை 5.30

3.Dambulla Brothers (தனியார்)
காத்தான்குடியில் இருந்து மதியம் 12.00
மட்டக்களப்பில் இருந்து மதியம் 12.15

🛑 கண்டியில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி நோக்கி பயணிக்கும் பஸ்கள்...

1. காலை 5.15 (Lakmal - தனியார்)

2.காலை 8.45 (CTB)
(இது மாலை 4.45 க்கு மட்டக்களப்பில் இருந்து கதுருவலைக்கு மாத்திரமே பயணிக்கும்.)

3.மதியம் 2.15 (CTB)

4.இரவு 07.30 (rani - தனியார்)

↕️8.புத்தளத்துக்கான சேவை....

🛑காத்தான்குடி - புத்தளம் - கல்பிட்டி CTB
(பயண வழி 48 பொலன்னறுவ➡️ குருநாகல்➡️ நிக்கவெரட்டிய➡️ ஆணமடுவ➡️ புத்தளம்➡️ பாலாவி ஊடாக கல்பிட்டி)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 5.30
புத்தளத்தில் இருந்து கல்பிட்டி நோக்கி மாலை 03.45
கல்பிடியில் இருந்து புத்தளத்துக்கு மாலை 06.15

👉🏻புத்தளத்தில் இருந்து கல்முனை நோக்கி காலை 07.00

🛑அக்கறைப்பற்று - புத்தளம் - கல்பிட்டி CTB (பயண வழி 04 கல்முனை➡️ மட்டக்களப்பு➡️ பொலன்னறுவ➡️ மரதங்கடவல➡️ அநுராதபுரம்➡️ புத்தளம்➡️ பாலாவி ஊடாக கல்பிட்டி)

👉🏻அக்கறைப்பற்றில் இருந்து காலை 05.30
கல்முனையில் இருந்து காலை 06.00
மட்டக்களப்பில் இருந்து காலை 07.00

👉🏻கல்பிட்டியில் இருந்து காலை 04.00
புத்தளத்தில் இருந்து காலை 05.30

↕️09. காலிக்கான சேவை....

🛑பாசிக்குடா - மட்டக்களப்பு - காலி
(பயண வழி 35 மட்டக்களப்பு➡️ பொத்துவில்➡️ மொணராகலை➡️ வெல்லவாய➡️ ஹம்பாந்தோட்டை➡️ மாத்தரை ஊடாக... CTB)

👉🏻பாசிக்குடாவில் இருந்து மாலை 04.30
மட்டக்களப்பில் இருந்து மாலை 06.00
கல்முனையில் இருந்து மாலை 07.00

👉🏻காலியில் இருந்து மாலை 6.10

🛑காத்தான்குடி - மட்டக்களப்பு - காலி
(பயண வழி 35 செங்கலடி➡️ பதியதலாவ➡️ பிபில➡️ மொணராகல➡️ வெல்லவாய➡️ ஹம்பாந்தோட்டை➡️ மாத்தறை ஊடாக... Dharmarathna - தனியார் சேவை)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 6.00
மட்டக்களப்பில் இருந்து காலை 06.15
செங்கலடியில் இருந்து காலை 06.40

👉🏻காலியில் இருந்து காலை 06.30

↕️10. பானந்துரைக்கான சேவை....

🛑காத்தான்குடி - மட்டக்களப்பு - பானந்துரை (பயண வழி 64 செங்கலடி➡️ பிபில➡️ பதுளை➡️ பண்டாரவல➡️ தியதலாவ➡️ ஹபுத்தல➡️ பலாங்கொட➡️ இரத்தினபுரி➡️ ஹொரண ஊடாக CTB)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 06.30
மட்டக்களப்பில் இருந்து காலை 06.50
செங்கலடியில் இருந்து காலை 07.15
பதுளையில் இருந்து பகல் 12.30

👉🏻பானந்துரையில் இருந்து காலை 04.50
இரத்தினபுரியில் இருந்து காலை 06.15
பதுளையில் இருந்து காலை 11.15

↕️11. பதுளைக்கான சேவை...

🛑மட்டக்களப்பு - பதுளை
(பயண வழி 30 செங்கலடி➡️ பதியதலாவ➡️ பிபில➡️பசறை வழியாக CTB)

1. 👉🏻மட்டக்களப்பு - பதுளை
காத்தான்குடியில் இருந்து காலை 5.30
மட்டக்களப்பில்இருந்து காலை 06.00
செங்கலடியில் இருந்து காலை 06.25

👉🏻 பதுளையில் இருந்து பகல் 12.10

2.பதுளை - மட்டக்களப்பு
👉🏻 பதுளையில் இருந்து காலை 06.15

👉🏻காத்தான்குடியில் இருந்து பகல் 12.45
மட்டக்களப்பில் இருந்து பகல் 1.00
செங்கலடியில் இருந்து பகல் 1.20

↕️12.நுவரெலியாவுக்கான சேவை.

🛑காத்தான்குடி - நுவரெலியா (பயண வழி 20 மட்டக்களப்பு➡️ செங்கலடி➡️ பதியதலாவ➡️ மகியங்கனை➡️ பதுளை➡️ வெலிமட ஊடாக... CTB)

👉🏻காத்தான்குடியில் இருந்து காலை 07.00
மட்டக்களப்பில் இருந்து காலை 08.15
செங்கலடியில் இருந்து காலை 08.35

👉🏻நுவரெலியாவில் இருந்து காலை 07.30
பதுளையில் இருந்து காலை 10.00

↕️13. ஹட்டனுக்கான சேவை...

🛑 கல்முனை - ஹட்டன் ( மட்டக்களப்பு➡️செங்கலடி➡️ பிபில➡️ பதுளை➡️வெலிமட➡️நுவரெலியா➡️ தலாவாக்கல ஊடாக... CTB)

👉🏻கல்முனையில் இருந்து மாலை 04.00
மட்டக்களப்பில் இருந்து மாலை 05.20
செங்கலடியில் இருந்து மாலை 05.40

👉🏻ஹட்டனில் இருந்து மாலை 06.15
நுவரெலியாவில் இருந்து இரவு 8.15
பதுளையில் இருந்து இரவு 10.30

↕️14. கதிர்காமத்திற்கான சேவை

🛑மட்டக்களப்பு - கதிர்காமம்
(கல்முனை➡️ அம்பாறை➡️ மொணராகல➡️ புத்தல ஊடாக...CTB)

👉🏻மட்டக்களப்பில் இருந்து காலை 06.40

👉🏻கதிர்காமத்தில் இருந்து மாலை 04.00

↕️15.திருகோணமலை - பதுளை
(பயண வழி 76 வாகரை➡️ மட்டக்களப்பு➡️ அம்பாறை➡️ மொணராகல➡️ படல்கும்புர ஊடாக...CTB)

👉🏻திருகோணமலையில் இருந்து இரவு 08.30
மட்டக்களப்பில் இருந்து இரவு 11.00

👉🏻பதுளையில் இருந்து மாலை 4.30

↕️16. திருகோணமலை - ஹம்பாந்தோட்டை
(பயண வழி 76 வாகரை, மட்டக்களப்பு,கல்முனை,அக்கரைப்பற்று,பொத்தவில்,மொணராகலை,கதிர்காமம்,ஹம்பாந்தோட்டை, அம்பலாங்கொடை)

திருகோணமலையில் இருந்து இரவு 8.00
மூதூர் 8.50
மட்டக்களப்பு 11.00
பொத்துவில் 12.30
மொணராகலை 1.00
கதிர்காமம் 3.00
ஹம்பாந்தோட்டை 4.00
அம்பலாங்கொடை 4.30

அம்பலாங்கொடையில் இருந்து இரவு 7.00
ஹம்பாந்தோட்டை 7.50
கதிர்காமம் 9.30
மொணராகலை 11.00
பொத்துவில் 12.30
அக்கரைப்பற்று 1.00
மட்டக்களப்பு 2.15
மூதூர் 4.30
திருகோணமலை 5.30

தொகுப்பு : AB Rinas Mohamed

Address


Telephone

+94773711022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Jazeera Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Jazeera Bookshop:

  • Want your business to be the top-listed Shop?

Share