Online Shopping

Online Shopping Online Shopping

Interlock Paving 077-1167660 | 075-5310813வீடு, வியாபார நிலையம், அலுவலகம், பாடசாலை மற்றும் மதஸ்தளங்கள் என அனைத்தின் வெளி...
02/04/2026

Interlock Paving
077-1167660 | 075-5310813

வீடு, வியாபார நிலையம், அலுவலகம், பாடசாலை மற்றும் மதஸ்தளங்கள் என அனைத்தின் வெளிப்புறங்களையும் மேலும் அழகுபடுத்திடுங்கள். இத்துறையில் பத்து வருடகால அனுபவம் கொண்டவர்கள் மூலமான பதிப்பித்தல் வேலைகள்.

பின்வரும் அழகிய வடிவங்கள் எம்மிடம் உள்ளன.

✅ 4×8 bricks model
✅ arrow shape
✅ I shape
✅ Zig zag model
✅ Hexagon Design
✅ Colorado design
✅ Diamond shape
✅ Round Dumple shape
✅ Square design
✅ Cube design
✅ Trihex groove design

அழகுபடுத்த அழையுங்கள்...
📲077-1167660
📲075-5310813

20/01/2026
28/06/2025

"Be the reason someone smiles today."

  077-1167660 (Whatsapp)வீடு, வியாபார நிலையம், அலுவலகம், பாடசாலை மற்றும் மதஸ்தளங்கள் என அனைத்தின் வெளிப்புறங்களையும் மேல...
02/04/2025


077-1167660 (Whatsapp)

வீடு, வியாபார நிலையம், அலுவலகம், பாடசாலை மற்றும் மதஸ்தளங்கள் என அனைத்தின் வெளிப்புறங்களையும் மேலும் அழகுபடுத்திடுங்கள். இத்துறையில் பத்து வருடகால அனுபவம் கொண்டவர்கள் மூலமான பதிப்பித்தல் வேலைகள்.

Within Trincomalee
(10×10 : 65,000 rs)

Out of Trincomalee
(10×10 : 70,500 rs)

அழகுபடுத்த அழையுங்கள்...
📲077-1167660

17/11/2023

பிரியர்களுக்கு!

இணைய வழியில் இலகுவாகப் பாஸ்போட் பெறும் முறை.விண்ணப்பதாரி ஆங்கிலத்தில் வாசித்து விளங்கிக் கொள்ளக் கூடியயவராகவும் கணனிப் ப...
04/07/2023

இணைய வழியில் இலகுவாகப் பாஸ்போட் பெறும் முறை.

விண்ணப்பதாரி ஆங்கிலத்தில் வாசித்து விளங்கிக் கொள்ளக் கூடியயவராகவும் கணனிப் பிரயோகம் தெரிந்தவராகவும் இருத்தல் அவசியமானது.

அவ்வாறு இல்லாவிடில் அவ்வாறு தெரிந்த ஒருவரது உதவியை நாடுங்கள்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு
https://www.immigration.gov.lk/index_t.php
எனும் இணைப்பைக் கிளிக் செய்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத் தளத்தினுள் பிரவேசியுங்கள்.

பின்னர்

https://eservices.immigration.gov.lk/onlinetd/OnlineTD/' #/home
எனும் தெரிவைக் கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் இப் பக்கத்தில் 02 தெரிவைக் காண்பீர்கள்.

01.வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைக் கடவுச் சீட்டைக் கொண்டுள்ள இலங்கையர்களுக்கான தெரிவு.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எப்படிப் பாஸ்போட் பெறுவது என்பது தொடர்பான பக்கத்தை உள்சென்று பார்க்க முடியவில்லை.

02. இலங்கையில் வசித்துப் பாஸ்போட்டைப் பெற விரும்பும் இலங்கையர்களுக்கான தெரிவு.

இதை நீங்கள் கிளிக் செய்யவும்.
https://eservices.immigration.gov.lk/onlinetd/OnlineTD/' #/home

எமது நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 51 பிரதேச செயலகங்கள் ஊடாக பாஸ்போட் பெறுவதற்கு

அல்லது
கொழும்பிலுள்ள பாஸ்போட் அலுவலகம் ஊடாகப் பெறுவதற்கு

அல்லது
வவுனியா, மாத்தறை, கண்டி,குருநாகல் அலுவலகங்கள் ஊடாகப் பாஸ்போட் பெறுவதற்கு

கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தெரிவை மேற்கொள்ளலாம்.
https://eservices.immigration.gov.lk/onlinetd/OnlineTD/' #/home

இதில் 05 தெரிவுகள் காணப்படும்.

முதலாவது தெரிவு - ஒருவர் பாஸ்போட் பெறுவதற்கு விண்ணப்பித்தல்.

இதில் 07 வகையான அறிவுறுத்தல்கள் உள்ளது.

01.எப்படி விண்ணப்பிப்பது.

02. விண்ணப்பிக்கத் தகுதியானோர் யார்?

03.விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் எவை.

04.பொதுவான தகவல்கள். பாஸ்போட் விண்ணப்பம் கட்டாயமாக ஆங்கில மொழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

05 . பாஸ்போட் பெறுவதற்குரிய அலுவலகமாக எதனைத் தெரிவு செய்யப் போகிறீர்கள்.

5.1.3 எனும் தெரிவில் உங்களது மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகம் இருக்கிறது.

5.1.1 கொழும்பு பத்திரமுல்ல தலைமை அலுவலகம்.

5.1.2 நான்கு பிராந்திய அலுவலகங்கள்.- வவுனியா,கண்டி,குருநாகல், மாத்தறை

5.2 எனும் பகுதியில்
உங்களது கைரேகை அடையாளத்தைப் பதிவு செய்தல், புகைப்படப் பதிவைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றை எங்கே நீங்கள் செய்யப் போகின்றீர்கள் என்ற விடயம் உள்ளது.

இவ்வாறே 5.3 ,5.4, 5.5, 5.6 எனும் பகுதிகளில் உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

6 எனும் இலக்கத்திலுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.6.1 முதல் 6.7 வரையில் விண்ணப்பதாரி கொண்டிருக்க வேண்டிய தகுதிகள், ஆவணங்கள் தொடர்பாகக் கூறப்படுகிறது.

7 வது பகுதியில் கட்டணம் செலுத்தும் முறை கூறப்படுகிறது.

இறுதியில் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறேன். என்ற ஆங்கிலப் பதிவை ஏற்றுக் கொண்ட பின்பாக பக்கங்கள் வரும். அதன்படியே செல்லுங்கள்.

#பாஸ்போட்

Attract your bed room with colourful combinations♥♥♥
05/06/2023

Attract your bed room with colourful combinations♥♥♥

 ...♥முதல் கட்டமாக எங்களுடைய இந்த page க்கு ஆதரவு தரும்  நண்பர்கள் ஒருவருக்கு அழகிய மொடல் தொலைபேசியும் ஐந்து நபர்களுக்கு...
16/04/2023

...♥
முதல் கட்டமாக எங்களுடைய இந்த page க்கு ஆதரவு தரும் நண்பர்கள்
ஒருவருக்கு அழகிய மொடல் தொலைபேசியும் ஐந்து நபர்களுக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். குழுக்கள் முறையில்

நீங்கள் செய்ய வேண்டியது.
1. Like this page
2. Comment your name
3. Share this post

Online Shopping


நன்றி...

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚
15/04/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚

Address

Mutur
31200

Telephone

+94755310813

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share