S.S.Stationery

S.S.Stationery Educational Related Book Available Here...

அனைவருக்கும் வணக்கம்.... எமது நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் எம்மிடம் பாடசாலை மற்றும் அலுவலக உபகரணங்கள் வாங்கிய வாடிக்கையா...
28/02/2026

அனைவருக்கும் வணக்கம்....

எமது நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் எம்மிடம் பாடசாலை மற்றும் அலுவலக உபகரணங்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் இன்னும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் பல சலுகைகளுடன் நமது வணிக நடவடிக்கை ஆரம்பிக்க உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய பெயருடன் புதிய இடத்தில்.... விரைவில்

உங்களின் ஆதரவு மீண்டும் எமக்கு கிடைக்கும் என நம்புகின்றோம்..

Hello everyone....

I would like to thank the customers who purchased school and office equipment from us in the early days of our company and am happy to announce that we will be resuming our business operations with many offers from April.

New name, new location....coming soon

We hope to have your support again..

தற்போது அதிகரித்து உள்ள வாழ்க்கை செலவீனத்தின் மத்தியில் எமது நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டும் சிறந்த விலை கழிவில் பாடசா...
12/03/2023

தற்போது அதிகரித்து உள்ள வாழ்க்கை செலவீனத்தின் மத்தியில் எமது நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டும் சிறந்த விலை கழிவில் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியும்...

உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தொலைபேசியின் மூலமாகவும் ஓடர் செய்து உங்களது வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்.

Cash on Delivery avalable...
WhatsApp No. +94 78 440 9363

11/03/2023

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களை சிறந்த விலை கழிவில் பெற்றுள்ள முடியும்

08/08/2022

நமது வர்த்தக நிலையம் புதிய இடத்தில் புதிய பரிமாணத்தில் திறக்கவுள்ளமையால் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

பாடசாலை மாணவர்களளுக்கு தேவையான அனைத்து பாடசாலை உபகரணங்களையும் ஒரே இடத்தில் பெற்று கொள்ள முடியும். தற்போது உள்ள அதிகரித்த...
05/04/2022

பாடசாலை மாணவர்களளுக்கு தேவையான அனைத்து பாடசாலை உபகரணங்களையும் ஒரே இடத்தில் பெற்று கொள்ள முடியும்.

தற்போது உள்ள அதிகரித்துள்ள விலைவாசியில் குறைந்த விலையில் அதிக விலை கழிவுடன் பொருட்களையும் பெற்று கொள்ள முடியும்.

நீங்கள் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களுக்கும் விலை கழிவு கொடுக்க உள்ளமையை மகிழ்ச்சியுடன் S. S. Book Club தெரிவித்துக் கொள்கின்றது.

தரம் ஒன்றிக்கு மற்றும் பாலர் பாடசாலைக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துள்ள பெற்றோர்களுக்காக...நமது வர்த்தக நிலையத்தில் பொருட...
07/12/2021

தரம் ஒன்றிக்கு மற்றும் பாலர் பாடசாலைக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துள்ள பெற்றோர்களுக்காக...

நமது வர்த்தக நிலையத்தில் பொருட்களை வாங்குவோருக்கு சிறப்பு கழிவுகளை பெற முடிவதுடன் சிறார்களுக்கு குலுக்கல் முறையில் பரிசில்கள் வழங்கப்படவுள்ளமையை குறிப்பிடத்தக்கது.

It is worth noting that shoppers at our mall will be able to get special discounts and give away prizes in the form of shakes for minors.

பாலர் பாடசாலைக்கு புதிதாக இணைத்து கொள்ள உள்ள சிறுவர்களுக்கான அனைத்து பொருட்களை விலை கழிவுடன் பெற்று கொள்ள முடியும்...பொர...
19/10/2021

பாலர் பாடசாலைக்கு புதிதாக இணைத்து கொள்ள உள்ள சிறுவர்களுக்கான அனைத்து பொருட்களை விலை கழிவுடன் பெற்று கொள்ள முடியும்...

பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.....

மேலதிக தகவல்களை பெற 0770053797 என்ற எண்ணை தொடர்பு கொள்ள முடியும்

Address

No. 186, Main Street
Maskeliya
22070

Opening Hours

Monday 07:00 - 20:00
Tuesday 07:00 - 20:00
Wednesday 07:00 - 20:00
Thursday 07:00 - 20:00
Friday 07:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 19:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.S.Stationery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category