RRS Multi Center

RRS Multi Center Communication

we are are the one of good service provider in Nanatan & we providing paper work stationary items mobile phones electronic items home appliances & we're accepting all kind of bill payment etc etc...

27/04/2026

16 Inch Stand Fan with 5-Leaf Blade System
1 Year warranty
4 Speed Settings for Perfect Cooling
Adjustable Height and Head Tilt
Islandwide delivery
Price - 6490/=

01/07/2025

, Dialog Television ஆனது Sun TV, KTV மற்றும் Sun Music ஆகிய அலைவரிசைகளை ஜூலை 1, 2025 முதல் நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக, அவர்கள் 5 புதிய தமிழ் அலைவரிசைகளை இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்:
* Jaya TV (அலைவரிசை எண் 94)
* Jaya Max (அலைவரிசை எண் 43)
* Jaya Movies (அலைவரிசை எண் 95)
* Jaya Plus (அலைவரிசை எண் 96)
* Jaya Classic (அலைவரிசை எண் 97)
இந்தத் தகவல் Dialog Axiata PLC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

17/07/2024
நீங்கள் சிங்கர் உற்பத்திகளை எமது கடையிலும் பெற்றுக்கொள்ளமுடியும்.
29/04/2024

நீங்கள் சிங்கர் உற்பத்திகளை எமது கடையிலும் பெற்றுக்கொள்ளமுடியும்.

21/12/2023
Best priceSchool bagColombo priceGood condition Export item s
15/12/2023

Best price
School bag
Colombo price
Good condition
Export item s

14/12/2023

நீங்கள் டயலொக் பாவனையாளரா?

இம் மாதம் (31 December 2023)
உங்கள் Star Points வீணாக காலாவதி ஆக விடாமல் இன்றே அதனை ரீலோடாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலில் #141 # என்று டயல் செய்து, இலக்கம் 1 ஐ (total balance) தெரிவு செய்யுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கிடைந்துள்ள மெத்த Star Points பெறுமதியை அறிய முடியும்.

இவ்வாறு கிடைத்த உங்கள் Star Points பெறுமதியில் இருந்து 100 ஐ கழியுங்கள்.

மீதியாக இருக்கும் தொகைதான் நீங்கள் பெறக்கூடிய பணப் பெறுமதி!

உதாரணமாக...
உங்கள் Star Points 187 எனில்
(187-100= 87 )
நீங்கள் பெறக்கூடிய பணப்பெறுமதி 87 ரூபா.

இதனை கிரெடிட் ஆக மாற்றுவதற்கு
உங்கள் மொபைல் போனில்
Star Pay என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு கிடைத்த மீதி தொகையை டைப் செய்து 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்!

உதாரணம்:
Star Pay 87 இதனை 141 எனும் இலக்கத்திற்கு செண்ட் பண்ணவும்.

இன்றே விரைந்து செயற்படுங்கள்.
உங்கள் star points பெறுமதியை recharge பெறுமதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

Address

Kuliyapitiya
60354

Opening Hours

Monday 08:00 - 20:30
Tuesday 08:00 - 20:30
Wednesday 08:00 - 20:30
Thursday 08:00 - 20:30
Friday 08:00 - 11:00
16:00 - 20:30
Saturday 08:00 - 20:30

Telephone

+94775442855

Alerts

Be the first to know and let us send you an email when RRS Multi Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share