14/10/2022
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி; 😍
உங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள் மற்றும் ஆதரவுடன் மஞ்சள் மாநகரம் ஈரோட்டில் 🔥தமிழன் Crackers 🔥 இரண்டு கடைகளுடன் 5வது ஆண்டு பயணத்தில் நுழைகிறோம்.
உங்கள் தொடர் நம்பிக்கையுடனும்🤝🏼 ஆதரவுடனும் எங்கள் கடை திறப்புக்கு உங்களை அழைக்கிறோம் 😇
🔵கடை 1 :
இடம்: லோட்டஸ் ஹூண்டாய் கார் ஷோரூம் எதிரில், வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு, ஈரோடு.
நேரம் : 6am தேதி:15/10/2022
🟢கடை 2:
இடம் : வெட்டுகட்டுவலசு பஸ் ஸ்டாப் அருகில், நசியனூர் ரோடு, ஈரோடு
நாள் : 17/10/2022
நேரம் : 6 am
எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை🖤❤️
💥தமிழன் Crackers ✨