Puthagakadai.com

Puthagakadai.com Friends..it’s blissful place where you could soulfully interact with the World’s classical characters.If you love to live that moment,Do visit once.

30/12/2025

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

29/12/2025
12/12/2025

 #சீர்_வாசகர்_வட்டம்  #ராகுல_சாங்கிருத்தியாயன்  #வால்காவிலிருந்து_கங்கை_வரை  #மக்கள்_பதிப்பு
19/11/2025

#சீர்_வாசகர்_வட்டம் #ராகுல_சாங்கிருத்தியாயன் #வால்காவிலிருந்து_கங்கை_வரை #மக்கள்_பதிப்பு

முன்பதிவு அறிவிப்பு100 ரூபாயில்... #வால்காவிலிருந்து_கங்கை_வரை #ராகுல_சாங்கிருத்தியாயன் ்கை #மக்கள்_பதிப்பு #சீர்_வாசகர்...
17/11/2025

முன்பதிவு அறிவிப்பு

100 ரூபாயில்...

#வால்காவிலிருந்து_கங்கை_வரை
#ராகுல_சாங்கிருத்தியாயன்
்கை
#மக்கள்_பதிப்பு
#சீர்_வாசகர்_வட்டம்

இந்திய மொழிகளின் ஈடு இணையற்ற நூல் வால்காவிலிருந்து கங்கை வரை. 20 அத்தியாயங்களில் மனித குல வரலாற்றை சுவையோடு சொல்லும் மிகச் சிறந்த நூல். தமிழில் ஏற்கெனவே ஆயிரக் கணக்கில் விற்பனையான நூல். நல்ல வாசிப்பாளர்களிடம் உங்களுக்கு மிகப்பிடித்த நூல் எது என்று கேட்டால் தயங்காமல் உடனே இந்த நூலின் பெயரைத்தான் சொல்லுவார்கள்.

அப்படி ஒரு ஆகச்சிறந்த எல்லோரும் வாசிக்க வேண்டிய நூலை சீர் வாசகர் வட்டம் மக்கள் பதிப்பாக வெளியிடுகிறது. தோழர் அ. மங்கை அவர்களின் கவித்துவமான மொழியாக்கத்தில் நூல் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

424 பக்கங்கள் கொண்ட நூல் முதல் 5000 படிகள் மட்டும் 100 ரூபாய். அதன் பிறகு விலை கூடுதலாக இருக்கும். நூல்களைப் பரிசளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூடுதல் படிகள் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் சிறந்த பரிசாக இது இருக்கும். ஆங்கிலப் புத்தகங்களைப் போல Light weight Paperஇல் நூலைக் கொடுக்கும் முயற்சியில் உள்ளோம். கைகூடலாம். இரண்டு விதமான அட்டைப்படங்களோடு நூல் வெளிவர உள்ளது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 25க்கு மேல் நூல் கிடைக்கும்.

உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.

நிகழ்வு இனிதே நிறைவுற்றது.வந்திருந்த அனைத்து நண்பர்கள் தோழர்களுக்கும் நன்றி
02/11/2025

நிகழ்வு இனிதே நிறைவுற்றது.வந்திருந்த அனைத்து நண்பர்கள் தோழர்களுக்கும் நன்றி

நாளை மாலை கோவையில் வாருங்கள் நண்பர்களே 🙏🙏
31/10/2025

நாளை மாலை கோவையில்
வாருங்கள் நண்பர்களே 🙏🙏

We are delighted to invite you to the Book Release Ceremony of📖“Artificial Intelligence and the Future of Labour”This bo...
03/10/2025

We are delighted to invite you to the Book Release Ceremony of

📖“Artificial Intelligence and the Future of Labour”

This book explores how Artificial Intelligence is transforming the way we work and live. As automation and digital technologies reshape industries, the very definition of “labour” is evolving—from traditional jobs to new skills, creative roles, and human–machine collaboration. The book raises critical questions: How will workers adapt? What opportunities and challenges lie ahead? And what does this mean for the future of society?

Join us as we celebrate this timely work in the presence of distinguished guests, thought leaders, and readers who are passionate about understanding the changing world of work.

Regards
Puthagakadai.com
Gopalakrishnan M
9790133141

.com

With Prema Mahalingam – I just got recognized as one of their top fans! 🎉
21/09/2025

With Prema Mahalingam – I just got recognized as one of their top fans! 🎉

Address

Opp To Mayura Bakes , Kangeyam/chennimalai Road
Perundurai
638052

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 5pm

Telephone

+919790133141

Alerts

Be the first to know and let us send you an email when Puthagakadai.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puthagakadai.com:

Share

Category